-
20th November 2015, 10:30 AM
#1351
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
தாணுவை மட்டும் பினாமினு சொல்லாமல் விட்டுட்டீங்க?

இதுவரை அப்படி ஒரு தகவல் இல்லை. எனவே அப்படி சொல்லலை.
அப்புறம், ஒரு விஷயத்தை சொன்னா, உடனே எல்லாமே அப்படித்தான்னு சொல்லி காமெடின்னு நினைச்சி கௌண்ட்டர் குடுக்குறதெல்லாம் இப்ப ஹப்ல உள்ள சின்னப்பசங்களே செய்யுறாங்க! உதாரணத்துக்கு பாக்ஸாஃபீஸ் பத்தி யாராச்சும் சொன்னா, உடனே “ஆமா, எங்க எல்லா படமும் ஃப்ளாப்பு, எங்களுக்கு மார்கெட்டே இல்ல” அப்படின்னு அவங்களே ஒத்துக்குறமாதிரி காமெடின்னு நெனச்சி போஸ்ட் போடுவாங்க! ரஜினி ரசிகர்கள் இனியாச்சும் அதை நிறுத்துங்களேன்!
-
20th November 2015 10:30 AM
# ADS
Circuit advertisement
-
20th November 2015, 10:41 AM
#1352
Member
Devoted Hubber
I don't care about box office records anymore but I'll continue posting in this thread.
Sent from my SM-G920I using Tapatalk
Rajesh......
_____________________
Vazhkai enbathae oru anubavam thaane...

-
20th November 2015, 12:51 PM
#1353
Senior Member
Diamond Hubber
http://cinema.dinamalar.com/tamil-ne...ffice-hits.htm
100 கோடி வசூல் பட்டியலில் இணையுமா புலி?
விஜய்யின் கத்தி பட சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புலி 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம்பெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
http://cinema.dinamalar.com/tamil-ne....100-crore.htm
வேதாளம் 100 கோடியை தொட்டதா?
இன்னும் படம் 100 கோடியில் இணைந்ததா இல்லையா என்பது பற்றி யாருமே பேசாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது
படம் வெளிவந்த முதல் நாளிலேயே 15 முதல் 20 கோடி வரை வசூலானதாகச் சொன்னார்கள்.
அதன் பின் சராசரியாக ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் என்று பார்த்தால் கூட கடந்த
ஏழு நாட்கள் வசூல் 105 கோடியைத் தொட்டிருக்க வேண்டும்.
புலி, வேதாளம் ரெண்டு படங்களுமே 100கோடியை தொடவில்லை. அப்படி இருக்கும்போது, ஏன் தினமலர் வேதாளத்தை மட்டும் சற்றே தூக்கிப்பிடித்து எழுதியிருக்கிறது? அதுவும், முதல் நாள் 15கோடி, எனஏ தினமும் சராசரியாக 15கோடியாம்!! தினமும் 15 லிட்டர் கறக்க அதென்ன மாடா?!? யூகம் தான் என்றாலும், தினமும் 15கோடி, எனவே 7நாட்களில் 105 கோடி என்பது, ஒரு அனுமானம் என்றாலும் கூட செம காமெடியாக இருக்குதே!!
10ம் தேதி படம் வெளியான பிறகு 12ம் தேதியன்று மட்டுமே வட தமிழ்நாட்டில் பலத்த மழை இருந்தது.
அன்று மட்டும் ஓரளவிற்கு வசூல் குறைந்திருந்தாலும் 100 கோடியாவது இந்நேரம் வந்திருக்கும்.
அட! அட!! வட தமிழ்நாட்டில் மட்டும் மழையால் வசூல் குறைந்ததால் 105 கோடியில் 5 கோடி டிஸ்கவுண்ட் தருது தினமலர்!!
இதை, ramesh chandra, sureshloves போன்ற காமெடி பீசுகள் எழுதியிருந்தா ஓகே. ஆனா தினமலர் ஏன், விஜய் விஷயத்தில் சரியாக எழுதும்போது அஜீத் விஷயத்தில் மட்டும் சறுக்குது?!
-
20th November 2015, 01:59 PM
#1354
First day 15c and next 7 days 15c average/day 
And BO names Ramesh Suresh . sema combination. Diary milk adv pola.
-
20th November 2015, 02:01 PM
#1355
Junior Member
Devoted Hubber
sakala,
i can point many articles in dinamalar, vikatan, etc which have written worse on all stars..do u know the rate they charge.. but not confuse that with vedalam... its ajiths biggest hit... when all press wrote good reports on thuppaki kaththi..dont we accept the same? vedalam is a hit..Almost everyone can see it is.. even most vijay fans do...yes film got slight push by jazz in city center multiplexes but if u see booking status.. u can see why vedalam is the kind of festival movie release ppl still want to see...
regarding tiruppur sub guy... closest to rajini... why these kind of ppl come to cry on other stars when their films become hits.. why dont they do during rajini films when losses happen? vedalam is surely nt a loss venture in most areas...it has done decent profit despite high rates
-
20th November 2015, 02:09 PM
#1356
Senior Member
Diamond Hubber
shaws,
i dont say anything about overal BO. but daily ~ 15Crores for 1st 7 days, to its 105 Crores, and 5Crores discount for rains (
) looks a LOLMAX assumption!
See, today one more..
http://www.newfilmalaya.com/still-we...ease-us/29224/
வேதாளம் கலெக்ஷனை வச்சு இந்தியாவுக்கே பட்ஜெட் போடலாம் என்கிற அளவுக்கு பேசித் தீர்த்தும் எழுதித் தீர்த்தும் வருகிறார்கள்.
ஆனால் நிஜம் என்ன என்று விசாரித்தால் செம அதிர்ச்சி. தமிழகம் முழுக்க படம் போட்ட மூன்றாவது நாளே இறங்கிவிட்டதாம்.
முழுக்க போகவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்குதான் கலெக்ஷன்
these newcinema, newfilmalaya lots were praising ajith and vedhalam like anything, pre release and initial days. u urself can see their sites. so, dunno the real picture. of course, vedhal will be much much higher than TV(very weak)
-
20th November 2015, 02:14 PM
#1357
Junior Member
Devoted Hubber
sakala,
i m hearing in spite of rains.. vedalam doing really well..without ar murgadoss, shankar getting numbers is no mean feat...jazz influence might have impacted max 5-10 crores only..that too within TN... yes there r few ajith favoring media trackers... everyone knows that..so what... doesnt sridhar pillai, behindwoods and others favor certain stars n production companies like studio green...yes we have said the same fr rajini... but its no different for most other stars...only 2 persons dont care abt all this... kamal n vikram...others treat these trackers to big gifts n perks.. thats the truth
Last edited by shwas; 20th November 2015 at 02:17 PM.
-
20th November 2015, 02:26 PM
#1358
Senior Member
Veteran Hubber
Shwas 
No Ajith fans in Hub brought those articles or any exaggerated tweets which claiming 100 cr collections... movie is doing well, theatre owners are happy and they tweeting it..and we will post it when it actually does...
Leave them..let this nawaz sakala pair to vent their frustration..
-
20th November 2015, 02:32 PM
#1359
Junior Member
Devoted Hubber
அஜீத்தின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம்... உண்மையும் பொய்களும்!
Read more at: http://tamil.filmibeat.com/heroes/aj...tml#slide40496
-
20th November 2015, 02:37 PM
#1360
Puli despite cancelled morning shows 
WHO IS THE 'KING OF OPENING' IN CHENNAI CITY THIS YEAR?

Vedalam has been lapped up by the audience and it continues to mint money globally. The cash register seems to be ticking very fast, making it one of Ajith’s best ever films on the financial front.
Now we thought of bringing to you the best box-office openers in Chennai city this year (2015). The data mentioned below has been analyzed and estimated by Behindwoods. These figures are not the official ones.
Some films might have had a long 5 or 6 day opening while some may have had the regular 3 day weekend opening. Some were solo releases while others released along with other notable films.
Here are the Top openers of 2015 so far, in Chennai city.
1. 'I' - 5 day opening weekend gross - 3,83,85,992
Per day average - 76,77,198
Fri - Sun weekend show count - 531
2. Yennai Arindhaal - 4 day opening weekend gross - 2,92,55,762
Per day average - 73,13,940
Fri - Sun weekend show count - 486
3. Puli - 4 day opening weekend gross - 2,84,97,108
Per day average - 71,24,277
Fri - Sun weekend show count - 465
4. Masss - 3 day opening weekend gross - 1,84,28,328
Per day average - 61,42,776
Fri - Sun weekend show count - 381
5. Baahubali (Tamil + Telugu) -*3 day opening weekend gross - 1,66,11,867
Per day average - 55,37,289
Fri - Sun weekend show count - 363
6. Vedalam - 6 day opening weekend gross - 3,23,34,229
Per day average - 53,89,038
Fri - Sun weekend show count - 348
Bookmarks