Results 1 to 10 of 1769

Thread: Tamil Cinema Box Office

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post
    அஜீத்தின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம்... உண்மையும் பொய்களும்!

    Read more at: http://tamil.filmibeat.com/heroes/aj...tml#slide40496
    http://tamil.filmibeat.com/heroes/aj...tml#slide40498

    5th slide -
    "அஜீத்தின் ரசிகர்கள் இந்தப் படம் மூன்றாவது நாளே ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என சமூக வலைத் தளங்களில் எழுதினார்கள். இன்று பத்தாவது நாளிலும் மீண்டும் ரூ 100 கோடியைத் தாண்டியது என எழுதியுள்ளனர். அடுத்த பத்தாவது நாளும் இதையே எழுதுவார்கள் போலிருக்கிறது."
    ரஜினியை மிஞ்சிவிட்டார், தாண்டிவிட்டானு செய்திகள் வர்ரதால காண்டான தட்ஸ்டுபாக்கூர் டிங்கர் aka ஷங்கர், இதே மாதிரி தானே, லிங்கா 3ஆவது நாளே 100கோடின்னு ரஜினி & கோ, & அவர் ரசிகர்கள் அடிச்சி விட்டப்ப அதை செய்தியா ஆக்கி பரப்பினார்?!? அந்த உண்மைல்லாம் எப்ப வெளிவரும்?!?

    ஓடாத படத்துக்கு 100ஆவது நாள் விழா வேற கொண்டாடினாங்க! அந்த 3 தியேட்டரிலுமே சிங்கிள் ஷோவா கூட 100 நாள் எல்லாம் ஓடவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

    அது சரி, யார் இந்த ரஜினி & கோ?! அப்பவே, ஆசியாலயே சாக்கிசானுக்கு அடுத்து பெரிய சம்பளம், பாபா படம் சப்பான்ல 8கோடிக்கு வியாபாரம், படையப்பா & முத்து ரெண்டும் சப்பான்ல 24கோடி வசூலாச்சி, படம் 150 கோடி வசூல் அள்ளும் அப்படின்னு, அப்பயே அடிச்சி விட்ட கூட்டம் தானே?!
    Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 20th November 2015 at 03:09 PM.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •