-
21st November 2015, 11:33 PM
#11

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
எப்டி?!? நீங்க விடாம கமலையும் விஜையையும் சேர்த்து வெச்சி, விஜய் ஃபேன்ஸையும் ரஜினிக்கெதிரா பேச வெச்சி சண்டை மூட்ட்லாம்னு ஐடியா செஞ்சும் விடாம பல்பு வாங்குறீங்களே, அப்படியா?!?
ரஜினிக்கெதிரா பேச கமல் ஃபேன்ஸ் நாங்க போதும்! நாங்களே அதிகம், பரவால்ல! பழைய பங்காளி உறவு! இதுல எதுக்கு அஜித் விஜை ஃபேன்ஸ் எல்லாம் இழுத்துட்டு?! நான் அவங்க யார் கிட்டயும் பேசாம, என் வேலையை மட்டும் பார்க்கிறேன்!

Its not a lot different from you. When we are talking about TV and V's BO you are hell bent in bringing up Rajini and Linga.
We are all in the same boat.
-
21st November 2015 11:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks