
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
எல்லார்க்கும் தான் வயசு ஆகும். ஆனா, குடி, பொடி, சிகிரெட், ......, இப்படி ஒண்ணையும் விட்டுவைக்காம உடம்பை நாசம் செஞ்சவரோட, ஆரம்பத்துல இருந்தே உடல் மனம் ரெண்டையுமே ஆரோக்யமாவும் வலிமையாவும் பராமரிக்கிற கமலோட என்ன கம்பேரிசன் வேண்டி இருக்கு?!?
Bookmarks