Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
அட என்ன டமில் மேடம் நீங்க! கார்டூனாவே போட்டு நாறடிச்சாங்களே, மறந்துட்டீங்களா?!?

மைக் புடிச்சதும் வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது ... அப்புறம் போதை தெளிஞ்சதும் கால்ல விழவேண்டியது...

ஆனா பாருங்க, கால்ல விழாத கட்சியோ, ஆளோ ஒருத்தர் பாக்கி கிடையாது.. பாரபட்சம் பாக்காம காலில் விழும் தலீவர் எங்கள் sooobarrrr staru