Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
Ppl celebrate even kamal's flop movie. But for rajini, even his "so called" hits மக்கள் சீண்டுறதில்லை.
வேற வழி? ஒரு படம் விழுந்தால் பரவாயில்லை. மூனு படம் தொடர்ந்து அடி வாங்குது. அதுவும் ஒன்னைவிட ரெண்டு மோசம், ரெண்டை விட மூனு மோசம்னு போனால் ஃப்ளாப் பை செலிப்ரேட் பண்ணுறதத் தவிர வேற வழி?