-
7th December 2015, 10:11 PM
#2221
Junior Member
Veteran Hubber

Originally Posted by
thamiz
Yeah, India today also says Kh denying that! Nice that it is all cleaned. The fans were defending him and now they would have been in big trouble as he denies that!

Sema twist
-
7th December 2015 10:11 PM
# ADS
Circuit advertisement
-
7th December 2015, 10:58 PM
#2222
Senior Member
Devoted Hubber
feel like.. kadaisileh enayum araseyel vathi akitingeh! Muthalvan!
but anyways as of now the important is to help makkals there.. i have done my part..
seriously, hope am there to help people in ground..
-
8th December 2015, 12:38 AM
#2223
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
paranitharan
Sema twist
Finally Kh seems to agree with us rather than his beloved fans and his seasonal fans like nawaaz and co etc!
This is a very big world!
-
8th December 2015, 03:02 AM
#2224
Senior Member
Devoted Hubber
I was in the same state as Unmai Vilambi here in this Hub...Questioning the known facts during a Disaster. Some Hubbers also took this Opportunity to Vent Out Political anguish and some painted an Atheist picture to it as well. I am Glad that Opportunists and People who cause rifts are put to bed.
-
8th December 2015, 03:11 AM
#2225
Senior Member
Diamond Hubber
முதல் முறை பிரசுரமானது..
http://www.firstpost.com/bollywood/t...i-2531358.html
The unprecedented rains in Chennai have left the city marooned and helpless.
The rich and privileged have not been spared either. However, Kamal Haasan who lives on the posh Eldams Road in Chennai's Teynampet area is relatively sheltered and safe from the deluge.
But many of his friends and relatives are hugely affected.
Speaking exclusively from his residence in Chennai, Kamal Haasan in an interview with Firstpost said, “To describe the situation as calamitous would be an understatement. If this can happen in Chennai can you imagine the plight of the rest of Tamil Nadu?”
“It’s a nightmare for the poor and the middle class. The rich should feel guilty. I am not so rich and yet I feel guilty when I look outside my window and see how people in my city are suffering,” the actor adds.
He also lashed out at the powers-that-be for neglecting their civic duties. “The entire system has collapsed. It will take Chennai months to get back to normal even when the rains stop. Where is all of the taxpayer’s money going? I don't take black money. I pay my taxes. What is being done for me and my people with my hard-earned money?”
Questioning the basic tenet of civil existence, the actor asks, “I have no God. And I definitely won’t accept the authority and decisions of the self-appointed Gods— the politicians. The ruling party ,whoever they are, don’t mind spending Rs 4000 crore for corporate projects. We are around 120 crore people in the country. Why not distribute all the Rs 4000 crore among us? That would make all Indians tri-crorepatis.”
The actor who is known to stand up for causes is extremely disillusioned by the collapse of the state administration in Tamil Nadu.
He ended the conversation by saying, “I am truly sad and sick. I feel guilty for my being in a comfortable home. I earn very little compared to the government. But now when our state is in distress they are asking for donations to do what we appointed the government to do. Of course I will pay because I am constrained to respect the government’s authority. The reason I pay is not to be perceived as one the rich who suck on people, because I am not. I love my people truly. All this drama of rich and poor is a farce, though. The politicians give a damn about social equality as long as they remain in power.”
இரண்டாவது முறை பிரசுமானது..
http://www.vikatan.com/cinema/article.php?aid=56021
அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கமலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கமல் வெளியிட்டிருக்கும் விளக்கம்.....
நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
என் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்" இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
Last edited by venkkiram; 8th December 2015 at 03:33 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th December 2015, 03:16 AM
#2226
Senior Member
Diamond Hubber
இன்னொரு முறை சொல்கிறேன்.. இங்கே வந்து ஷோல்டர் ஏத்தி அட்டைக்கத்தி வீசி மறையும் வீரர்கள் இரண்டையும் இன்னொருமுறை வாசிக்கவும். எதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார், எதற்கெல்லாம் கேட்கவில்லை என்றெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தி இருந்தால் புரிந்து தெளியவும். இதுதான் வாய்ப்பு என கமலின் குடும்ப வாழ்க்கையை பற்றியெல்லாம் விமர்சித்து கருத்து வாந்தி எடுத்தவர்கள் மீண்டும் அதை தின்று ஜீரணிக்க முடியுதா எனப் பார்க்கவும். கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கை இல்லாத நிலை இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளாத மனிதர்கள் எல்லாம் இதுபோன்ற உரையாடல் தளத்தில் சக மனிதர்களோடு உரையாடவே தகுதியில்லாதவர்கள். நான் முன்பே சொன்னதுபோல அவர்களையெல்லாம் இயற்கையே நன்றாக வழிநடத்தட்டும்.
Last edited by venkkiram; 8th December 2015 at 03:18 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th December 2015, 03:33 AM
#2227
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
இங்கே வந்து ***ஷோல்டர் ***ஏத்தி
வெங்கி ஐயா!
இதென்ன புதிதான தமிழ் வார்த்தையா? இல்லை செந்தமிழில் எழுதும் நீவீர் எழுவதால் கேட்கிறேன்! நன்றி ஐயா!
This is a very big world!
-
8th December 2015, 04:14 AM
#2228
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
வெங்கி ஐயா!
இதென்ன புதிதான தமிழ் வார்த்தையா? இல்லை செந்தமிழில் எழுதும் நீவீர் எழுவதால் கேட்கிறேன்! நன்றி ஐயா!
தோள்பட்டைனு சொல்லலாமா? இனி ஒருவேளை அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகிக்கும் வாய்ப்பு வந்தால் புஜபலம்னு சொல்றேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th December 2015, 04:29 AM
#2229
Junior Member
Veteran Hubber

Originally Posted by
thamiz
Finally Kh seems to agree with us rather than his beloved fans and his seasonal fans like nawaaz and co etc!

True. This is what I was saying Kamal should have done/said. I wish his fans could see his vision instead of believing in their own hype that they are genius for being blind Kamal followers.
-
8th December 2015, 07:56 AM
#2230

Originally Posted by
paranitharan
Sema twist
Bookmarks