-
8th December 2015, 12:10 PM
#11
Senior Member
Diamond Hubber
அப்புறம் அவர் மன்னிப்பு கேட்டதுல்லாம், களப்பணி ஆற்றுபவர்கள் மனத் புண்பட்டிருந்தால்! சும்மா ட்விட்டரில் RT செஞ்சிட்டிருந்தா கூட நமக்குல்லாம் அந்த மன்னிப்பு இல்லை! only for field workers who felt bad! அது மட்டுமல்ல, இப்ப கூட அவர் தான் சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லலை. டைமிங்குக்காக மட்டும் மன்னிப்பு கேட்கிறார். உண்மைவிளிம்பி மாதிரி கமல்ஃபேன்ஸ் சந்தோஷப்பட்டுக்கலாம்!
அந்த மன்னிப்பை அவர் சொல்றதுக்கும் முன்னாடியே, தெளிவா, இது ஓபீஎஸ்ஸுக்கான பதில் கடிதம் அல்லன்னு சொல்றாரு! செமக்கேடிப்பா இந்த கமல்சார்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2015 12:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks