-
8th December 2015, 01:43 PM
#11
Senior Member
Diamond Hubber
கமல் நன்கொடை தரலைன்னு சொல்லும் முட்டாள்களுக்கு தெரியாது, கமல் எப்போதுமே பேட்டி / படங்களில் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் மனிதனின் சுயநலம் பறியும் விடாமல் பேசுபவர் என்று.
தசாவதாரத்தில் மணல் கொள்ளை, ”ஆத்து மணலைத்திருடுறது தேசத்துரோகம், பூமித்துரோகம், நமக்கிருக்குற ஒரே உலகத்தை அழிச்சிட்ட் எங்க போவலே?!”
நம்மவர் படத்தில் கல்லூரி பராமரிப்பு & சுத்தம்,
மகாநதியில், மறைமுகமாக கூவம் பற்றிய பேச்சு,
பாபநாசத்தில், Composite & மண்புழு இயற்கை உரம்,
விருமாண்டியில் இயற்கை விவசாயம் பற்றின வசனங்கள்(நீ இங்கிலீஷு உரத்த போட்டு என் மண்ணை சாகடிச்சிருவ),
தேவர்மகனில் கண்மாயை தூர் வாருவது,
இப்படி இயற்கை, சுற்றுச்சூழல் மாசு, மனிதனி சுயநலம் பற்றியெல்லாம் படங்களிலும் பேட்டிகளிலும் விடாமல் பேசி, சராசரி ரசிகனுக்கும் கொண்டுபோய் சேர்ந்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஈடில்லை
-
8th December 2015 01:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks