-
8th December 2015, 08:22 PM
#2251
Senior Member
Diamond Hubber
-
8th December 2015 08:22 PM
# ADS
Circuit advertisement
-
8th December 2015, 08:25 PM
#2252
Senior Member
Diamond Hubber
-
8th December 2015, 08:26 PM
#2253
Junior Member
Veteran Hubber
vilunthum meesaila maN ottala moment continues. So bayathila mannippu kEttaraa
-
8th December 2015, 08:28 PM
#2254
Senior Member
Diamond Hubber
Originally Posted by
sakalakalakalaa vallavar
மேற்படி ஓட்டெடுப்பில் டைம்ங் தப்பு என்பதற்கு மட்டும் தான் கமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனவே அந்த 16% இப்போது 73%உடன் சேர்த்து விடலாம் தானே?! அப்ப கமலுக்கு ஆதரவு 89%! :d
-
8th December 2015, 08:29 PM
#2255
Junior Member
Veteran Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
கமல் அரசியல் அழுத்தத்தால் தான் சொன்ன நிஜத்தை மாற்றிச்சொல்லியிருக்கலாம்(அதுல கூட செம உள்குத்து இருக்கு! மூளை இருக்குறவங்களுக்கு புரியும்!
) ஆனா அவர் சொன்ன கருத்தும் அதற்கு மக்கள் ஆதரவும் அப்படியேதா இருக்கும்! அது மாறாது! கமல் கிள்ளிட்டு சாரின்னுட்டாரு! கிள்ளும்போது அரசுக்கு வலிச்சதால் தான் 7 மக்க அறிக்கை விட்டாங்க! அதுக்கூம் கூட மக்கள் கிட்டருந்து திட்டு தான் விழுந்துச்சி “நிவாரணம் செய்ய வக்கில்லை, கமலுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்றாங்க” அப்படின்னு! ஐயோ பாவம் இந்த அரசும், கமலை ஓட்டுறவங்களும்!
thatstamil-poll.jpg
Kamal'le vakkillama thaan pechu koduthaaru. Avar enna help pannaaru. Panneerum vakkillama bathil sollichu. Aaga moththam iruvarum thangaloda bagayai theerthukirathukku adichukittaanga. There was no concern for the affected people. It is about them.
-
8th December 2015, 08:30 PM
#2256
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Unmai Vilambi
pl avoid bad words and disrespectful comments to each others. keep the decorum while discussing a topic.
no politics pl. should admn intervene again?
i hope i am not the one you are mentioning. that apart, i have added trouble mongers id to ignore list so i have no issues! great feature in hub!!
-
8th December 2015, 08:33 PM
#2257
Senior Member
Diamond Hubber
anand narayanan @anandkamal82 ஆளுங்கட்சிக்கு எதிரா ஸ்டேட்டஸ் போடவே பயப்படுற இந்த சமூகம் தான், கமல் பின்வாங்குனதுக்கு கேலி பண்ணுது..KAMAL created Impact is enough lesson
கோட்டி @shanth_twits Dec 7
@RagavanG அவர் எழுப்பிய அதிர்வுகளுக்கு பின்னான நியாயமான கேள்விகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல,மறதி தேசிய வியாதின்னு சும்மாவா சொன்னார்
-
8th December 2015, 08:38 PM
#2258
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Unmai Vilambi
pl avoid bad words and disrespectful comments to each others. keep the decorum while discussing a topic.
no politics pl. should admn intervene again?
It joe whom you need to tell!
This is a very big world!
-
8th December 2015, 08:58 PM
#2259
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
மேற்படி ஓட்டெடுப்பில் டைம்ங் தப்பு என்பதற்கு மட்டும் தான் கமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனவே அந்த 16% இப்போது 73%உடன் சேர்த்து விடலாம் தானே?!
அப்ப கமலுக்கு ஆதரவு 89%! :d
அந்த வாகேட்டுப்பில் என் கருத்தும் நேரத்தை பொறுத்தே. சொன்ன மெட்டேர் சரியே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2015, 09:23 PM
#2260
Senior Member
Veteran Hubber
Originally Posted by
ajaybaskar
அரசியல் வேணாம்னு இருக்குறவரை இவங்களே இழுத்துட்டு வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்..
Sent from my SM-G531F using Tapatalk
இங்க ஒரு நபர் (with two different IDs) சதா ஒவ்வொரு திரியிக்கும் போய் அத கழிப்பறையா மாதிட்டிருக்காங்க - அவுங்க ADMK கலாச்சாரம் ஆச்சே - அப்படிதான். The same ADMK இந்த மாதிரி சில்லரதனமா வேலை செய்யும்..
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
Bookmarks