-
8th December 2015, 09:32 PM
#2261
Senior Member
Diamond Hubber

Originally Posted by
bimmer
அந்த வாகேட்டுப்பில் என் கருத்தும் நேரத்தை பொறுத்தே. சொன்ன மெட்டேர் சரியே.
சொன்ன நேரம் தப்புன்னு நினைச்ச உங்களமாதிரி ஆட்கள் வருத்தப்பட்டதுக்கு தான் apology கேட்டிருக்கார்!
(not to panneer)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2015 09:32 PM
# ADS
Circuit advertisement
-
8th December 2015, 09:38 PM
#2262
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
paranitharan
vilunthum meesaila maN ottala moment continues. So bayathila mannippu kEttaraa
I repeat, it was not the "right time" if he made those comments. If he did not make any such comments as people claimed (esp his fans) then could have explained himself before PannIr's statement! It would have looked much better!
This is a very big world!
-
8th December 2015, 10:14 PM
#2263
Senior Member
Diamond Hubber
He said he didnt get internet constantly and also wasnt updated and keen on whats happening online. Above all, what he asked is a fake aoplogy like how he does in Nammavar. People themselves still know and feel that what he said, stands still. கொடுங்கோலாட்சியில் இந்தளவு தைரியமே பெருசு! பாராட்டப்பட வேண்டியது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th December 2015, 10:30 PM
#2264
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Above all, what he asked is a fake aoplogy like how he does in Nammavar.
fake apology?
This is a very big world!
-
8th December 2015, 10:33 PM
#2265
Junior Member
Regular Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
He said he didnt get internet constantly and also wasnt updated and keen on whats happening online. Above all, what he asked is a fake aoplogy like how he does in Nammavar. People themselves still know and feel that what he said, stands still. கொடுங்கோலாட்சியில் இந்தளவு தைரியமே பெருசு! பாராட்டப்பட வேண்டியது.
Sakala, indha scene ah dhan theditu irundhen
Thank you
-
8th December 2015, 10:33 PM
#2266
Senior Member
Seasoned Hubber
Sakala: You need to be careful. Because Kamal himself will disagree with your claims like this !
This is a very big world!
-
8th December 2015, 10:44 PM
#2267
Junior Member
Regular Hubber
மழை நேரத்துல இந்த கரப்பான்பூச்சி கொசுக்கள் தொல்லை அதிகமா தான் இருக்கு..
இதுல டபுள் டிரிப்பில் ரோல் வேற
-
8th December 2015, 10:50 PM
#2268
Senior Member
Diamond Hubber
Dr.Ramadoss:
கமல்ஹாசன் அலுவலகத்துக்கு மின்சாரம் வழங்க மறுப்பது அருவருக்கத்தக்க பழிவாங்கும் அரசியல்... தமிழக அரசு திருந்த வேண்டும்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th December 2015, 10:54 PM
#2269
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
Dr.Ramadoss:
கமல்ஹாசன் அலுவலகத்துக்கு மின்சாரம் வழங்க மறுப்பது அருவருக்கத்தக்க பழிவாங்கும் அரசியல்... தமிழக அரசு திருந்த வேண்டும்!
It is obvious Ramadoss is using Kh for his political advantage.
This is a very big world!
-
8th December 2015, 11:00 PM
#2270
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
It is obvious Ramadoss is using Kh for his political advantage.

ஆமாங்க.. உங்களுக்கு எல்லோரையும் இதே கண்ணோட்டத்துல பார்க்கவேண்டியதே பொழப்பா போயிடுச்சி.. உங்களுக்கான ஏதேனும் ஒரு சில விழுமியங்கள் இருக்கிறதா? அதை எங்கேயாவது இம்மன்றத்தில் நிறுவியதுண்டா? கருத்துபூர்வமான, ஆரோக்யமான ஒரு மாளிகையை இதுபோன்ற விவாதக் களங்களில் கட்டமைக்கிறது கஷ்டம்.. இடிக்கிறது ரொம்பவே எளிதானது.. அந்த இடிக்கிற வேலையத்தான் நீங்க ஒரு வேலையாகவே தொடர்ந்து செய்றிங்க..
உங்களைப் போன்ற Trolling செய்பவர்களுக்கு தொடர்ந்து சகல போன்றவர்கள் பொறுமையாக பதில் சொல்கிறார்கள் பாருங்க.. அவங்கதான் பாராட்டப்பட வேண்டியவங்க.. அவங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எப்பவும் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள மாட்டிங்க.. திரும்பவும் திரும்பவும் இதுபோன்ற சென்சிடிவ் விவாதங்களில் எதையாவது நக்கல் செய்துகொண்டே இருப்பிங்க..
Last edited by venkkiram; 8th December 2015 at 11:03 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks