Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    It is obvious Ramadoss is using Kh for his political advantage.
    ஆமாங்க.. உங்களுக்கு எல்லோரையும் இதே கண்ணோட்டத்துல பார்க்கவேண்டியதே பொழப்பா போயிடுச்சி.. உங்களுக்கான ஏதேனும் ஒரு சில விழுமியங்கள் இருக்கிறதா? அதை எங்கேயாவது இம்மன்றத்தில் நிறுவியதுண்டா? கருத்துபூர்வமான, ஆரோக்யமான ஒரு மாளிகையை இதுபோன்ற விவாதக் களங்களில் கட்டமைக்கிறது கஷ்டம்.. இடிக்கிறது ரொம்பவே எளிதானது.. அந்த இடிக்கிற வேலையத்தான் நீங்க ஒரு வேலையாகவே தொடர்ந்து செய்றிங்க..

    உங்களைப் போன்ற Trolling செய்பவர்களுக்கு தொடர்ந்து சகல போன்றவர்கள் பொறுமையாக பதில் சொல்கிறார்கள் பாருங்க.. அவங்கதான் பாராட்டப்பட வேண்டியவங்க.. அவங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எப்பவும் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள மாட்டிங்க.. திரும்பவும் திரும்பவும் இதுபோன்ற சென்சிடிவ் விவாதங்களில் எதையாவது நக்கல் செய்துகொண்டே இருப்பிங்க..
    Last edited by venkkiram; 8th December 2015 at 11:03 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •