-
16th December 2015, 04:35 PM
#1701
Junior Member
Veteran Hubber

Originally Posted by
senthilvel

Originally Posted by
senthilvel
சாஸ்த்தாவை தரிசிக்க தயாராகும் திரை உலக சித்தர் !
இது போல ஒரு குடும்பம் ...!
இது போல ஒரு தெய்வீகம் ..!
..இதுதானே நிறைய பேருக்கு வயிதெரிச்சல் நடிகர் திலகம் & அவர் குடும்பத்தின் மீது இன்றும் !
rks !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th December 2015 04:35 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2015, 04:49 PM
#1702
Junior Member
Diamond Hubber
அன்று ரசிகர்மன்ற தகவல்கள் அஞ்சல்கட்டை.,இன்லேண்ட் அட்டை மூலமாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.
.தியேட்டர் நிர்வாகத்திடம் இருந்தும் விநியோகஸ்தர்களிடம் இருந்துபெறப்பட்ட தகவல்களும்இப்படி பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஒரு அஞ்சல்அட்டை உங்கள் பார்வைக்கு.

-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
16th December 2015, 05:06 PM
#1703
Junior Member
Diamond Hubber
ரசிகர்மன்றங்கள்எவ்வாறெல்லாம் செயல்பட்டன என்பதற்கு ஒரு அத்தாட்சிக்காகவே இந்த பதிவுகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2015, 05:13 PM
#1704
Junior Member
Diamond Hubber
வசூல் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று 
இவ்வளவு நாளாக எவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறார் இந்த நண்பர் பாருங்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:17 PM
#1705
Junior Member
Diamond Hubber
Bangalore collection report
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:38 PM
#1706
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:41 PM
#1707
Junior Member
Diamond Hubber
அன்பு ரசிகர்மன்றம் ஆரம்பகாலத்திலே துவக்கப்பட்ட ரசிகர்மன்றம் ஆகும்.மிகவும்தீவிரமான ரசிகர்கள்.ஏராளமான படங்களுக்கு மலர் வெளியிட்டுள்ளனர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:46 PM
#1708
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:48 PM
#1709
Junior Member
Diamond Hubber
கோவை அன்பு ரசிகர்மன்ற வெளியீடு
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2015, 05:50 PM
#1710
Senior Member
Seasoned Hubber
செந்தில்வேல்,
இது பெங்களூர் அல்சூர் நிதி சிவாஜி கணேசன் கலைக்குழு நண்பர் ஜெயகுமாரின் கையெழுத்து.. நன்றாக நினைவிருக்கிறது...
நடராஜிடம் என் கடிதங்களும் இருக்கலாம். ஏனென்றால் அவருக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
அவருக்கு என் உளப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் கூறவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks