-
17th December 2015, 05:19 PM
#11
Senior Member
Veteran Hubber
Vikatan
அந்த ஹாலிவுட் நடிகர வெச்சுத்தான் படம் பண்ணனும்னு ஒத்தக் கால்ல நின்னுக்கிட்டு இருந்த பிரம்மாண்ட இயக்குநரே மனச தேத்திகிட்டு பாலிவுட் நடிகர ஓகே பண்ணிட்டாரு. ஆனால் இப்போ புது பிரச்னை படத்தோட தயாரிப்பு நிறுவனம். எங்க அந்த பன்ச் நடிகர் படத்துக்கு பஞ்சாயத்து பண்ணின மாதிரி இந்தப் படத்துக்கு போராட்டம் பண்ணிடுவாங்களோன்னு கொஞ்சம் பயத்தோடதான் படக்குழு இருக்காங்களாம். சின்ன கல்லு பெத்த லாபம்னா சும்மா இல்லையே!
-
17th December 2015 05:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks