Page 118 of 128 FirstFirst ... 1868108116117118119120 ... LastLast
Results 1,171 to 1,180 of 1276

Thread: SIMBHU - Little Super Star

  1. #1171
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    He is not understanding that people are condemning him for the song itself and his thought process and don't care whether it is leaked or not. He should re think and go for personal counseling


    Sent from my iPhone using Tapatalk
    enakkennavo konjam FAME STR thalaila eruna mathiri theriyuthu.. needs to calm down a bit. may be tendering a public apology would suffice for now. going against the stream won't work all the times like he did on nadigar sangam election..

    but enga irunthu ivlo aarpattam kootam varuthu? ivlo otrumaya aarpattam panranga edho organized mathiri

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1172
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தங்கமகன் படத்துக்குத் தடைவருமா? - VIKATAN

    சிம்பு பாடிய ஒருபாடலால் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது. அந்தப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் கனடாவிலிருந்து அந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அனிருத் சொல்லியிருக்கிறார்.
    அவர் சொன்ன அதேநாளில் காவல்துறையில் சிம்பு சார்பாகக் கொடுக்கப்பட்ட புகாரில் அனிருத் பெயரும் இருந்தது. இதனால் எது உண்மை? என்கிற குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் இந்தவாரம் வெளியாகவிருக்கும் தங்கமகன் படத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

    தமிழ்நாடுஆதிதிராவிடர்முன்னேற்றகழகம் என்கிற அமைப்பின் சார்பில் தமிழகஅரசுக்கு இந்தக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்தக்கோரிக்கை மனுவில், பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தி அனிருத் இசையமைத்து சிம்பு பாடி இணையதளங்களில் வெளியாகியுள்ள பீப் பாடலுக்கு சமுகஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போராடங்களும் நடந்துவருகின்றன.

    இதுதொடர்பாக இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் அனிருத் இசையமைப்பில் வெளிவரவிருக்கும் தங்கமக்ன படத்துக்கு தமிழகஅரசு தடைவிதிக்கவேண்டும், அப்போதுதான் அரசாங்கத்தின் மீது நல்லஅபிப்ராயமும் நம்பகத்தன்மையும் ஏற்படும், தடை விதிக்காமல் அப்படம் திரையிடப்படுமானால் அப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

  4. #1173
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'பீப்' பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார்: சிம்பு - tamil hindu

    'பீப்' பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
    இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பாடல் 'யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே 'பீப்' பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு, "யாருடைய கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனிருத், "‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அதை எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் தற்போது போலீஸ் சம்மன், வழக்குகள் என 'பீப்' பாடல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிம்பு "சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராகவுள்ளேன். ஓடி ஒளியமாட்டேன். எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். எனக்கு நேர்மையின் மீதும், உண்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

  5. #1174
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரல்- சிம்பு பாட்டுக்கு கவிஞர்கள் கடும்கண்டனம்-

    இணையத்தில் வெளியான ஆபாச ‘பீப்’ பாடலால் பொதுஅமைப்புகள் மட்டுமின்றி திரைத்துறையினரர் பலரும் கோபத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திரைப்படப் பாடலாசிரியர்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் பாடலுக்கு வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
    மதிப்பிற்குரிய பத்திரிகை - தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் திரு.அனிருத் இசையில் திரு.சிலம்பரசன் பாடியதாக வெளிவந்த பாடல் குறித்த கருத்துப் பதிவு. தமிழ்த்திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர்.
    வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படும் போது அது பலர் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக சச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது. மக்கள் இன்னும் மழை பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில் அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
    இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மனம் அசுத்தம் அடைவார்கள். இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள் பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தக் கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் மக்கள் அங்கீகரிக்கப்பட்டு மிகப்பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் - கலைஞர்கள் இப்பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    ஒருவேளை திரு.சிலம்பரசன் திரு.அனிருத் தரப்பில் நேற்று கூறப்பட்டது போல் அந்த சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுகள் படைப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்று பட வேண்டும்
    இப்படிக்கு:


    இந்தக் கூட்டறிக்கையில் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய், கவிஞர்.யோசி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

  6. #1175
    Senior Member Seasoned Hubber interz's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    1,157
    Post Thanks / Like
    I am trying to understand the uproar, but I still think what people do in privacy is their own matter, others should not interfer and tell them how to behave. I dont usually support Simbu, but I support the right for guys to be guys among guys! 100 % support to freedom, dont silence it!
    God bless all

  7. #1176
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பீப் பாடல் தொடர்பான கேள்விக்கு இளையராஜா என்ன பதில் சொன்னார் தெரியுமா?




    சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா இன்று கலந்துகொண்டார். விழா முடிவில் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    பீப் பாடல் குறித்த கேள்வியை எழுப்பிய செய்தியாளரிடம் எதிர் கேள்வியை எழுப்பினார் இளையராஜா. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    அவர்களின் கலந்துரையாடல் விவரம்...

    செய்தியாளர்: சிம்பு தவறுதலான பாடல் பாடியுள்ளது பற்றி?
    இளையராஜா: உனக்கு எதாவது இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?
    செய்தியாளர்: சார், அறிவு இருந்ததால தான் கேக்குறேன்!
    இளையராஜா: அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?
    செய்தியாளர்: ஒரு இசையமைப்பாளர் நீங்க? உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?
    இளையராஜா: யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க? (சிரித்தவாறு)

    தொடர்ந்து இளையராஜாவுக்கும் செய்தியாளருக்குமிடையேயான விவாதம் பின்னர் சுமுகமாக முடிந்ததையடுத்து பரபரப்பு குறைந்தது.

  8. #1177
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    BEEP SONG CONTROVERSY - "ARREST Simbu & Anirudh"


  9. #1178
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'BEEP BEEP BEEP' ! ! !



    Be it Beep or Beef, most of the nation wants to ban it. The controversial kid of Kollywood, STR is back to headlines this time for a song which didn’t even have a formal release. Before trying to voice my concern over the petty issue (according to me) as a journalist, I want to hereby declare saying that, ‘when enough of news was being reported about Chennai Floods, there was a definite scarcity and here comes a timely swindle to hold on to’.

    What if there was a society with nothing being reported or sensationalized about? When lot more is waiting to be brought to the public’s notice, here is me who is also trying to sound smart and convincing about the Beep song. From freedom of speech and expression to the growing hypocrisy in the country, what it exactly takes to lead a life of serenity and prosperity among this entire nuisance?

    Little Superstar to Young superstar, Simbu has gone through a transformation in which every step of it was made into a news. What really goes into his head is quite unknown, but for sure, he is a potential talent who rarely gets to testify. Whether it was his frankness or his characteristic rebellious nature, Simbu has always been a part of contentious phenomena. The versatile artist had his days at the box-office and award functions but of late, TR’s elder son is only associated with news making deeds.

    After Vaalu’s release, Simbu got busy with Kaan directed by Selvaraghavan but that also got dropped. Now Simbu is on the verge of completing Achcham Yenbadhu Madamaiyada with Gautham Menon. Though Idhu Namma Aalu and Vettai Mannan are still waiting to be completed, Simbu’s progress in the industry is definitely a little slow and he has managed to make it to the headlines despite not having releases. After the loss of position in the recently conducted Nadigar Sangam Elections, Simbu has been low-key factor except for the soliloquy he made at Inimey Ippadithaan audio launch.

    Despite Vaalu’s show at the box-office or no fruitful signing of future projects, Simbu has once again made it to the news because of the unofficial release of the Beep song. Giving it a listen over a couple times, the song seems to be on the usual lines of Simbu’s attitude towards the suffering and grief from the loss of a loved one. Though there are instances where the lyrics sound genuine and hope giving, the shortcomings of the beep and the placement has created all the hype and trouble. Interesting twist to the tale being the prominence of Anirudh’s voice and also the arrangement of the song, it was unusual to read his statement about the controversy.

    Are we taking entertainment way too seriously? When a song from a jamming session gets leaked and then it becomes a sensation, the intention is pretty much clear. The beep was consciously added so that the song doesn’t become a regular outing. It is not new or uncommon to use derogatory remarks about women in songs. Be it the blatant explanation of their beauty or symbolizing the love-making through metaphors, lyricists have used their words to personify the exquisiteness about such extremely private conversations.

    It is natural to involve Simbu into some form of a debacle and be excited to make remarks about his persona, but it’s high time he stops creating space for all this and try channelizing all of his talents into something more exciting. Though pop culture and commercial cinema have been making derogatory remarks about women and womanly factors, Simbu seems to be the scapegoat for the current scenario.

    When there are English songs just made on cuss words, this beep filled track might actually not be critical enough for the worldwide audience. Though the acceptance level is something learnt from the kind of schema we are brought up with, would the song or a song praising womanhood is actually going to reposition the condition of women in India?

    Indian is the same country that rapes women and also prays the female gods. More than taking it as a chance to take it hard on Simbu and once more making him famous, there can definitely be a caution exercised over the sanctity of women, but it is high time we start spending time on further more sensitive issues and not stick to something that adds no value either to the creator or to the listener (reader).

    After all, it could have also been ‘Enna Punakku’ku love panra’!!!


  10. #1179
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by interz View Post
    I am trying to understand the uproar, but I still think what people do in privacy is their own matter, others should not interfer and tell them how to behave. I dont usually support Simbu, but I support the right for guys to be guys among guys! 100 % support to freedom, dont silence it!
    privacy kept private then this doesnt occur .. once its out it will be talked about & why not. he is not above anyone to be condemned

  11. #1180
    Member Regular Hubber lord_labakudoss's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    82
    Post Thanks / Like
    Naaama thaan romba seerazhinjittoamoa-nnu thoanuthu west-la settle aayittu - when I look at the reaction here.

    Other than that one swear word, there is really nothing derogatory in the song; and it is not even directed at any girl - kind of like What the $%#@.

    College'la if you keep a hidden mike, you'll get thousands of such 'lyrics'.

    Do the guys on this board really think it reflects badly on Simbhu's way of thinking? or on him as a person?

  12. Likes venkkiram, balaajee liked this post

Similar Threads

  1. Replies: 1359
    Last Post: 25th July 2014, 03:40 AM
  2. Thalaivar ^ Super Star ^ Rajini's Best Pair
    By Sarna in forum Tamil Films - Classics
    Replies: 57
    Last Post: 4th December 2009, 10:06 PM
  3. Little super star : simbu's kaalai
    By anantha krish in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 11th July 2007, 03:50 PM
  4. Super Star Next movie with Shankar
    By alias in forum Current Topics
    Replies: 0
    Last Post: 19th August 2005, 08:59 PM
  5. YSR, the new super star of TFM
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 19
    Last Post: 1st April 2005, 07:09 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •