-
19th December 2015, 11:24 AM
#521
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
This is not for Senthilvel Sir who deleted his post immediately [ Sivaji Fan, in fact I requested him to cover that particular section only] but this is for nameless....:
பாம்பின் கால் பருந்தும் அறியும்
Well Said Thiru. Sailesh Sir. That Rajali (MGR) only identified the Devil (King of Corruption(Cobra)) and shown the real face to the People of Tamilnadu and also thrown away his regime with the power of people.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 19th December 2015 at 11:36 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th December 2015 11:24 AM
# ADS
Circuit advertisement
-
19th December 2015, 12:38 PM
#522
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th December 2015, 12:58 PM
#523
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th December 2015, 12:59 PM
#524
Junior Member
Regular Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th December 2015, 01:04 PM
#525
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Shahriyar Akbar
அழகான பதிவு. இந்த புகைப்படைத்தைப் பார்க்கும்போது - பெரியார் இப்போது இருந்தால் என்ன சொல்வார்"
சும்மா சிரிக்காதய்யா...உன் வேஷமெல்லாம் தெரியும். ஒன்றரை லட்சம் பேரை கொன்னுட்டு தமிழின தலைவன்னு சொல்வ ...வெங்காயம்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 19th December 2015 at 01:14 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th December 2015, 01:29 PM
#526
Junior Member
Regular Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
அழகான பதிவு. இந்த புகைப்படைத்தைப் பார்க்கும்போது - பெரியார் இப்போது இருந்தால் என்ன சொல்வார்"
சும்மா சிரிக்காதய்யா...உன் வேஷமெல்லாம் தெரியும். ஒன்றரை லட்சம் பேரை கொன்னுட்டு தமிழின தலைவன்னு சொல்வ ...வெங்காயம்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சரியாய் சொன்னீங்க அய்யான்னு அண்ணாவும் சொல்லி இருப்பார். அதைப் பார்த்து நம் தெய்வம் சிரிகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th December 2015, 02:07 PM
#527
Junior Member
Diamond Hubber
சமீபத்தில் இவரது கட்சி வழக்கறிஞ்சர் [ பிரசன்னா] தந்தி தொலைகாட்சில் [ நேரலை ] கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஏன் கோவில்க்கு போகோபோகிரன் என்று சொன்னார். அப்போ முகநூளில் பிரபலமாக வரும், தீ.மு.க. படம் உண்மையா இல்லையா பிரசன்னா? அப்படி அந்த புகை படம் உண்மை இல்லை என்றல் அந்த பகுதியை ஏன் இல்லை பிரசன்னா?
இணையத்தளத்தில் இதை பதிவு செய்யும் பொது அதை நீக்கிவிட்டனர் என்று நினைக்கிறன். பண்டே அந்த நபரை போட்டு தாக்கிவிட்டார்.
Last edited by saileshbasu; 19th December 2015 at 02:38 PM.
-
19th December 2015, 06:50 PM
#528
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th December 2015, 06:50 PM
#529
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th December 2015, 07:49 PM
#530
Junior Member
Diamond Hubber
AIADMK and DMK use same audio for latest political fight on social media
A song from the 1954 movie Malaikallan featuring late chief minister MG Ramachandran, 'Innum ethanai kaalam thaan ematruvar intha naatiley (How much longer will they cheat the people of our country)', has been appropriated by the supporters of both AIADMK and DMK ............................
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் புரட்சித்தளைக்வர் தயவை நாடுகிறது!
அப்படி அந்த பாடல் தான் வேண்டும் என்றல் அவரது புதல்வர் [முத்து] பாடிய அதே பாட்டை [ கார்வாணன் தயாரித்த படம் அதில் முத்து போலீஸ் அதிகாரி வேடம்[ ?] CNA பரிமளமும் உண்டு- 1991-92 வந்த பாடம், பெயர் ஞாகம் இல்லை- படத்தில் மறைந்த நடிகர் முரளி பாடுவது போல் காட்சி அமைப்பு] உபயோகம் செய்யலாமே! ஐயோ பாவம்.
http://economictimes.indiatimes.com/...w/50242323.cms
Bookmarks