இந்த படத்தில், ஏ. சி. சண்முகம் மாலை அணிந்து கொண்டு நிற்கிறார். நம், எழில் வேந்தனோ, மிக மிக சாதாரணமாக, எளிமையான தோற்றத்தில். புன் முறுவல் பூத்துக்கொண்டு நிற்கிறார். இன்றைய அரசியல் சூழ் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் சாத்தியப்படுமா ? இப்படிப்பட்ட ஒரு புரட்சித்தலைவனை இனி நம் தமிழ் நாடு காண இயலுமா ?
Bookmarks