அகில உலக மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் ஒரே காய்ச்சல்........
ஆம்.....
உலகம் சுற்ற வாலிபர் ஒருவர் தயாராகி வருவதன் எதிர்பார்ப்பு எகிறி..... இப்போது அதீத எதிர்பார்ப்பில் அனைவருக்கும் பயங்கர காய்ச்சல்.....
வரும் வியாழன் அன்று காலை தினசரிகளில் தான் அதற்கான மருந்து வருகிறதாம்......???!!!
இன்னும் 2 நாட்கள் எப்படி போக போகிறதோ.....???!!!
Bookmarks