-
23rd December 2015, 07:58 PM
#1821
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
23rd December 2015 07:58 PM
# ADS
Circuit advertisement
-
23rd December 2015, 07:59 PM
#1822
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
23rd December 2015, 10:04 PM
#1823
Junior Member
Senior Hubber
மதுரை சென்டரல் தியேட்டரில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஸ்டைலில் கலக்கிய ராஜா திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். படம் வெளியான வெள்ளிக்கிழமையிலிருந்து மழை வருமா வராதா என்ற வினாக்களுடனே மேகங்கள் இருந்தன. இரண்டு நாள் மழை பெய்து வசூலைக் குறைத்தது மனதிற்கு சங்கடமாக இருந்தது.
இருந்தாலும் இதுவரை சென்ட்ரல் தியேட்டருக்கு வராத பல ரசிகர்களை ராஜா திரைப்படம் தியேட்டருக்கு வரவைத்தது சந்தோசமாக இருந்தது. மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். மாலைக்காட்சிக்கு 5.30 மணியிலிருந்தே டிக்கெட் கொடுக்கப்பட்டது. வந்திருந்தவர்கள் அனைவரும் தியேட்டர் அலங்காரங்களைக் கண்டு வியப்படைந்தனர்.
ரசிகர்களின் ஆனந்தத் தாண்டவத்துடன் படம் 6.20க்கு திரையிடப்பட்டது. ரசிகர்களின் குதுாகலத்தில் சென்ட்ரல் தியேட்டரே அதிர்ந்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீ வர வேண்டும் பாடல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மதுரையைப் பொறுத்தமட்டில் பட விளம்பர சுவரொட்டிகள் 9 ரூட் அல்லது 8 ரூட் மற்றும் ஸ்பெஷல் ரூட் இரண்டு ஒட்டுவார்கள், மதுரை சிவா மூவீஸ் சார்பில் வெளிடப்படும் அனைத்து படங்களுக்கும் இந்த முறையில் தான் போஸ்டர் ஒட்டப்படும். ஆனால் விநியோகஸ்தரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் 5 ரூட் அதுவும் சொற்ப அளவே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. விளம்பரமே இல்லை என்ற தகவலை வந்திருந்த ரசிகர்கள் தியேட்டர் முதலாளியிடம் தெரிவித்தனர்.
விளம்பரம் குறைவாக இருந்த போதும் ஞாயிறு மாலை வசூல்-13,780 என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வார மொத்தவசூல் 89,000 ஐ நெருங்கியது.
சென்னையில் இருந்து ஜெயக்குமார், நாகர்கோவிலில் இருந்து பாலகிருஷ்ணன். திருச்சியில் இருந்து இரண்டு ராமச்சந்திரன், திண்டுக்கல்லில் இருந்து நவரத்தினம் ஆகியோர் வந்திருந்தனர்.
அடுத்து 2016 ஜனவரியில் மக்கள்தலைவரின் தங்கைக்காக. காத்திருப்போம்.
தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 1

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
23rd December 2015, 10:05 PM
#1824
Junior Member
Senior Hubber
தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 2

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
23rd December 2015, 10:08 PM
#1825
Junior Member
Senior Hubber
தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 3

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
23rd December 2015, 10:10 PM
#1826
Junior Member
Senior Hubber
தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 4

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
23rd December 2015, 10:10 PM
#1827
Junior Member
Senior Hubber
தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 4

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
23rd December 2015, 10:12 PM
#1828
Junior Member
Senior Hubber
ராஜா தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 5

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 23rd December 2015 at 10:14 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
23rd December 2015, 10:13 PM
#1829
Junior Member
Senior Hubber
ராஜா தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 6

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
23rd December 2015, 10:15 PM
#1830
Junior Member
Senior Hubber
ராஜா தியேட்டர் கொண்டாட்ட புகைப்படம் 7

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
Bookmarks