-
27th December 2015, 10:05 PM
#11
Junior Member
Diamond Hubber

நண்பர்கள் திரு லோகநாதன் மற்றும் திரு ராமமூர்த்தி
இருவரின் உழைப்பு மிகவும் .போற்றத்தக்கது.
மக்கள் திலகத்தின் நினைவு நாள் நிகழ்வுகள் -
அலங்கார மேடைகள் - சுவரொட்டிகள் -
ஆகியவற்றை படம் பிடித்து பதிவிட்ட
உங்கள் இருவருக்கும் திரியின்
அனைத்து பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்
சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
Last edited by ravichandrran; 27th December 2015 at 10:11 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
27th December 2015 10:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks