-
2nd January 2016, 10:39 PM
#11
Junior Member
Platinum Hubber
01/01/2016 (வெள்ளி ) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இதே அரங்கில் கடந்த ஆண்டு 10/04/2015 முதல் திரையிடப்பட்டு தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 9 மாத இடைவெளியில் 2 வது முறையாக
வெளியாகியுள்ளது .
சுவரொட்டி தயாரிப்பில், கடந்த முறை செய்த தவறை , மறுபடியும் விநியோகஸ்தரும் , அரங்க நிர்வாகியும் செய்துள்ளனர். ஊருக்கு உழைப்பவன்
படத்தில் நடித்த நடிகைகள் வாணிஸ்ரீ, நிர்மலா , மற்றும் நகைச்சுவை நடிகர்
தேங்காய் ஸ்ரீனிவாசன் அதற்கு பதிலாக நடிகை லதா, நாகேஷ் நடித்த படம்
என சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd January 2016 10:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks