Page 115 of 277 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #1141
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Ramaswamy Ganesan (17 November 1920 – 22 March 2005), better known by his stage name Gemini Ganesan, was an Indian film actor who worked mainly in Tamil cinema. He was nicknamed "Kadhal Mannan" (King of Romance) for the romantic roles he played in films. Ganesan was one among the "three biggest names of Tamil cinema", the other two being M. G. Ramachandran and Sivaji Ganesan. While Sivaji Ganesan excelled in films with drama, and MGR dominated films with fight sequences, Gemini Ganesan held his own with sensitive portrayals of the yearning lover. A recipient of the Padmashree in 1971, he had also won several other prestigious awards such as the "Kalaimamani", "MGR Gold Medal" and "Screen Lifetime Achievement Award". He came from an orthodox Brahmin family, and was one of the few graduates to enter the film industry at that time.Gemini Ganesan made his debut with Miss Malini in 1947, but was noticed only after his villainous performance in Thai Ullam in 1953. After playing the lead role in Manam Pola Mangalyam (1954), he finally acquired star status. However unlike Sivaji Ganesan or MGR, Gemini Ganesan was not originally a stage performer, and was never involved in politics. Also, he had not won any National Award for his performances in films. In his long film career spanning over five decades, Ganesan acted in more than 200 films mainly in Tamil, and a few in Hindi, Telugu, Malayalam and Kannada. His performances on the screen were enhanced by successful playback singers like A. M. Rajah and P. B. Sreenivas. In spite of his celebrated film career, Ganesan's personal life – particularly his marriage to multiple women over the years, has often been a subject of criticism. He won 2 Filmfare Awards for his entire acting career. Ramaswamy Ganesan (17 November 1920 – 22 March 2005), better known by his stage name Gemini Ganesan, was an Indian film actor who worked mainly in Tamil cinema. He was nicknamed "Kadhal Mannan" (King of Romance) for the romantic roles he played in films. Ganesan was one among the "three biggest names of Tamil cinema", the other two being M. G. Ramachandran and Sivaji Ganesan. While Sivaji Ganesan excelled in films with drama, and MGR dominated films with fight sequences, Gemini Ganesan held his own with sensitive portrayals of the yearning lover. A recipient of the Padmashree in 1971, he had also won several other prestigious awards such as the "Kalaimamani", "MGR Gold Medal" and "Screen Lifetime Achievement Award". He came from an orthodox Brahmin family, and was one of the few graduates to enter the film industry at that time.Gemini Ganesan made his debut with Miss Malini in 1947, but was noticed only after his villainous performance in Thai Ullam in 1953. After playing the lead role in Manam Pola Mangalyam (1954), he finally acquired star status. However unlike Sivaji Ganesan or MGR, Gemini Ganesan was not originally a stage performer, and was never involved in politics. Also, he had not won any National Award for his performances in films. In his long film career spanning over five decades, Ganesan acted in more than 200 films mainly in Tamil, and a few in Hindi, Telugu, Malayalam and Kannada. His performances on the screen were enhanced by successful playback singers like A. M. Rajah and P. B. Sreenivas. In spite of his celebrated film career, Ganesan's personal life – particularly his marriage to multiple women over the years, has often been a subject of criticism. He won 2 Filmfare Awards for his entire acting career.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1142
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதை!
    இதயபூர்வமான கனவுகளையும் நெஞ்சார்ந்த கற்பனைகளையும் கவின்மிகு சிந்தனைகளையும் கருத்துக்களின் கருவுருக்களையும் விதைப்பதே கவிதை!!
    ல்ல எண்ணங்களை மனமென்னும் மண்ணிலே விதைத்து நன்மை பயக்கும் செயல்களாக அறுவடை செய்திட வருகின்ற மகிழ்ச்சி பொங்கும் கவிதைப்புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள் !!
    நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிகளின் சார்பாக !


    செந்தில்
    Last edited by sivajisenthil; 31st December 2015 at 08:48 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #1143
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gopu Sir

    Happy New Year 2016!

    Heartfelt thanks for your sustained encouragement and moral support behind the screens!!

    with regards,

    senthilvel

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1144
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஹாலிவுட்டின் ஜெமினி கணேசன்கள் !
    Part 16 Russel Crowe!

    ரஸ்ஸல் குரோவ் என்னும் ஆஸ்திரேலிய நடிகர் கிளாடியாடர் என்னும் உன்னதமான சரித்திரம் சார்ந்த திரைப்படத்தின் மூலம் பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் அடியொற்றி புகழின் உச்சிக்கே சென்றார்!!
    இப்படத்தின் பல நடிப்பாழமிக்க காட்சிகளில் பூலோக ரம்பை மணாளனே மங்கையின் பாக்கியம் கணவனே கண்கண்ட தெய்வம் வஞ்சிகோட்டை வாலிபன் கால ஜெமினியை நினைவு படுத்துவார் !!




    Lalitha's life time achievement in dance comparable only to Madhubala's bewitching snake charmer dance in Pagun!!
    Watch GG's handsome stature and his brand of love expressions.....invincible!!



    Last edited by sivajisenthil; 31st December 2015 at 11:43 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #1145
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

    ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

    இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


    காதலை கொச்சைப் படுத்தாது பார்ப்பவர் மனதில் மென்மையாக இதயத்தில் மேன்மையாக இதமான உணர்வலைகளை பதமாக பதித்திட்ட காதலின் இணையற்ற திரைச்சக்கரவர்த்தியின் கண்ணியம் மீறாத மிருதுவான காதல் வெளிப்பாடுகளின் அமரத்துவமான காட்சியமைப்புகளின் நினைவலைகள்!!

    காதல் கட(ல)லை 1 : மிஸ்ஸியம்மா!!

    சந்தர்ப்ப சூழலால் கிறித்துவப் பெண்ணான சாவித்திரியும் இந்து வாலிபரான ஜெமினியும் புதுமண தம்பதியராக நடித்து ஒரே வீட்டில் தங்க வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் சில பல ஊடல்களுக்குப் பின் காதல் மலர்கின்ற வேளையில் கடலலையாக இரண்டுங்கெட்டான் ஜமுனாவின் பிரவேசம் !!

    ஜெமினியின் இயல்பான மெல்லிய நகைச்சுவை இழையோடும் வாலிப வயசுக் குறும்புகளும் ஜமுனாவின் ஈர்ப்புகளும் சாவித்திரியின் காதல் படகை தடுமாற வைக்கும். ரசனை மிக்க எல்லை மீறாத காதல் மன்னரின் கண்ணிய இலக்கண வரையறைக்குட்பட்ட காவியக் காதல் காட்சியமைப்புக்களும் தேன் சொட்டும் பாடல் இசை பின்னணியும் ......மனதுக்குள் குளிராக ஊடுருவும் இனிமை!!






    எத்தனை காலமாயினும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்துவிட்ட காதல் மன்னரின் Shoulder Shrugging தோள் குலுக்கல் !!



    Last edited by sivajisenthil; 6th January 2016 at 06:04 PM.

  11. Likes Russellmai liked this post
  12. #1146
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

    ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

    இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


    காதல் எனப்படுவது யாதெனில் ...
    கா(முறு)தல் கா(ப்பாற்று)தல் கா(த்திருத்)தல் .....

    படிப்படியாக ஜெமினி கணேசனின் காதல் மன்னர் இமேஜ் வேறு எந்த நடிகரும் வெல்ல முடியாத உயரத்தில் படத்துக்குப் படம் பண்பட்ட நடிப்பால் காதல் சிகரங்களைத் தொட்ட வேளையில் காதலின் மறுபக்கமான காதல் தோல்வி சார்ந்த படங்களிலும் வேறு கோணங்களில் அவரது தனித்தன்மை வாய்ந்த யாரையும் பிரதியெடுக்காத சோக நடிப்பும் மக்களின் மனதை வருடும் தென்றலாக வீசத் தொடங்கியிருந்தது. கல்யாணபரிசு இதை அறுதி செய்தது!

    காதல் காட்சியமைப்புகளில் துள்ளலையும் காதல் தோல்வி காட்சியமைப்புகளில் துவளலையும் திறம்பட கையாண்டார் ஜெமினி ... இந்த நடிப்புச் சுரங்க வைரத்தைப் பட்டை தீட்டினார் புதுமை இயக்குனராக வலம் வந்த ஸ்ரீதர்.... பல படங்களில் ஜெமினியின் இணைவில் !

    இயக்குனர்களின் மனம் கவர்ந்த நாயகராக வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிட அச்சாரமிட்டது கல்யாணபரிசு சரோஜாதேவியின் ஈடுகொடுத்த நடிப்பாற்றலினாலும் !!
    காதல் கட(ல)லை 2 : !திரைப்படம் : கல்யாணபரிசு !!







    Last edited by sivajisenthil; 6th January 2016 at 09:45 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #1147
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap fillers from Kalyana Parisu! other language versions too wherein GG took to the role of ANR!

    Kalyana Parisu (English: Wedding Gift) is a 1959 Indian Tamil romantic drama film directed by C. V. Sridhar in his debut. The film stars Gemini Ganesan, B. Saroja Devi and C. R. Vijaykumari in the lead roles, while K. A. Thangavelu, M. Saroja, Akkineni Nageshwara Rao and M. N. Nambiar play supporting roles. A triangular love story, the film is about a young man who rents a house near his girlfriend, but the girl's elder sister is not aware of their romance. She subsequently falls for the man and wishes to marry him, so her younger sister decides to sacrifice her love, unknown to the former.
    The film was critically acclaimed and commercially successful, leading to a Telugu remake titled Pelli Kanuka (1960) which starred Nageshwara Rao in the lead, with Saroja Devi reprising her role. Sridhar later remade the film in Hindi as Nazrana (1961) which starred Raj Kapoor and Vyjayanthimala in the lead, along with Gemini Ganesan in a different role. A second Telugu remake titled Devatha was released in 1982, and a second Hindi remake in Hindi titled Tohfa in 1984; both directed by K. Raghavendra Rao.



    Last edited by sivajisenthil; 6th January 2016 at 06:57 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #1148
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

    ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

    இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


    Part 3 Thaen Nilavu starring GG-Vaijayanthi under the tutelage of Sridhar!
    தேன் நிலவு திரைப்படம் ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வுக்கும் இசை பாடல்கள் ஒளிப்பதிவில் அவரது அதீத ஈடுபாட்டுக்கும் உரைக்கல்லான பொழுதுபோக்கு சித்திரம் ! இப் படத்தின் காதல் காட்சிகள் சங்கடமின்றி ரசிக்கத் தக்கவை...இன்றளவும்!! பாடல்களோ தீஞ்சுவைத் தேன்!!
    உலக நடிகர்களிலேயே காதலுணர்வுகளை ஒரு சிற்பியின் கவனத்துடன் செதுக்கி வடிவமைப்பதில் ஜெமினிக்கு நிகர் ஜெமினியே என்பதை மீண்டும் உரக்கச் சொல்லி அவரது இளமை எழில் தோற்றத்தை வைஜயந்தியின் பேரழகு பொருத்தத்தில் நிலை நிறுத்திய காட்சியமைப்புக்கள்!!
    சாகச நீர் சறுக்கு விளையாட்டிலும் குதிரை சவாரியிலும் ஒரிஜினல் வல்லவர் ஜெமினி என்பதை நிரூபித்த படம் !! ஏஎம் ராஜாவின் தேன்மதுரக் குரல் ஜெமினியின் காப்புரிமை என்பதை இன்றளவும் ரசிக நெஞ்சங்களில் பதிவு செய்த ஜனரஞ்சக அதிரடி காவியம்!






    Last edited by sivajisenthil; 7th January 2016 at 07:47 PM.

  17. Likes Russellmai liked this post
  18. #1149
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

    ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

    இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


    Part 4 Moonlight songs of GG!!

    நடிப்பின் சூரியனாக நடிகர்திலகம் தமிழ் திரையுலகை வாழ வைத்தாலும் இரவில் வரும் குளிர்நிலவின் கிரணங்களும் மனித மனதுக்கு இதமே!
    ஜெமினி கணேசனின் தண்ணிலவான நடிப்பும் இவ்வகையில் ஒரு மாற்றாக ரசிக நெஞ்சங்களை வசப்படுத்தியதில் வியப்பேதுமில்லை!!
    ஏஎம் ராஜா பிபிசீனிவாஸ் எஸ்பிபி ஜேசுதாஸ் ராகவன் ....நிலவின் குளுமையை இதயங்களை ஊடுருவும் வண்ணம் பொருத்தமான குரல்வளத்தில் நம்மை இன்றும் மகிழ்விக்கிறார் காதல் மன்னர்!! சிலசமயம் டிஎமெஸ் கூட ஜெமினிக்காக குரலை தாழ்த்தியிருக்கிறார்!!
    ஜெமினியின் பாடல் காட்சியமைப்புக்களில் குளிர்நிலவின் பிரவேசம் ஒரு சாதனை அளவே! நிலவின் குளிர்ச்சியோடு இணைந்த குரலின் குழைவையும் பார்த்து ரசிப்போமே !!

    1. வாராயோ வெண்ணிலாவே!



    2. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...

    Last edited by sivajisenthil; 7th January 2016 at 07:51 PM.

  19. Likes Russellmai liked this post
  20. #1150
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    3. நிலவே என்னிடம் நெருங்காதே....



    4. வெண்ணிலவே தண்மதியே.....



    5. நிலவும் மலரும் பாடுது...



    6. கோடைகாலத்தின் நிலவே நிலவே...கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா...!!


  21. Likes Russellmai liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •