Page 70 of 400 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #691
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''சக்கரவர்த்தி திருமகள் '' இன்று வெளியான தினம் . 18.1.1957.

    M.G. Ramachandran's career was on an upswing in the 1950s. And, in 1957 alone, he had as many as four movies — Chakravarthi Thirumagal, Mahadevi, Pudumaipithan and Raja Rajan. Chakravarthi Thirumagal was directed by Pa. Neelakantan who soon became close to MGR and directed him in more than 17 films with many of them becoming hits. Written by the first star writer of Tamil Cinema, Elangovan based on a story by the forgotten screenwriter P. A. Kumar, this film had Anjali Devi as the female lead supported by S. Varalakshmi, P. S. Veerappa, N. S. Krishnan, T. A. Mathuram, Thangavelu, T. P. Muthulakshmi, Lakshmi Prabha and veteran character actor E. R. Sahadevan.

    The film had pleasing music (G. Ramanathan) with lyrics by a galaxy of poets — Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, K. T. Santhanam, Subramania Bharati, Ku. Sa. Krishnamurthy, Ku. Ma. Balasubramaniam and ‘Clown' Sundaram.

    The film had intimate scenes between MGR and Anjali which thrilled moviegoers of the day.

    A folklore about kings, queens and princesses, the film was produced by RM. Ramanathan Chettiar, one of the investors in the then active Newtone Studios, in Kilpauk, Madras.

    Promoted by the well-known art director-filmmaker F. Nagoor, well supported by his professional colleagues, noted audiographer Dinshaw K Tehrani and cinematographer Jiten Banerjee, this studio was financially supported by the superstar and legend of Tamil cinema, M. K. Thyagaraja Bhagavathar. Ramanathan Chettiar, a close friend of MKT, was one of the financiers. A rich Naattukottai Nagarathar from Chettinad, he was interested in sound recording and sat at the sound mixer, recording the sound and mixing tracks. In some movies, his name was credited as the audiographer. Besides, he produced movies like this one under his banner Uma Pictures.

    A king arranges three competitions for young men seeking the hand of his lovely princess (Anjali Devi,) and a prince (MGR), who seeks her hand, wins the competitions and weds her. Earlier, the princess and her companion (Varalakshmi) go horse riding, and by sheer chance, they happen to meet the hero. The princess, who doesn't reveal her identity, falls for him, and so does her friend. The friend is ambitious and plays many evil games to get her dream man. However, her designs get exposed and after many interesting events, the couple are united in marriage. The film had many songs, some of which became popular. A song and dance sequence ‘Aaadavaanga annaathey' sung off-screen by Sirkazhi Govindarajan, Jikki and P. Leela, with words such as ‘gummaalu' was a hit. Sohanlal and Thangaraj choreographed the dances by Ragini, E. V. Saroja and G. Sakunthala.

    The cinematography was by noted lensman V. Ramamurthi. One of his assistants was Karnan who later rose to become a successful cinematographer and producer-director, making ‘curry westerns' featuring Jai Shankar such as Ganga and Jambu.

    One of the assistant directors credited as ‘Mohan' rose to become a successful filmmaker under the name Mohan Gandhi Raman. He was also active in the south Indian film workers movement and hailed from a family of Congress Party loyalists. The film was successful at the box-office.

    Remembered for: the interesting storyline, good music, song and dance sequences and taut on-screen narration.

    M. G. Ramachandran, Anjali Devi, N. S. Krishnan, T.A. Mathuram, S. Varalakshmi, P.S. Veerappa, K. A. Thangavelu, P. B. Rangachari, R. Balasubramaniam, T. P. Muthulakshmi, Susheela, E. R. Sahadevan, Lakshmiprabha (E. V. Saroja, G. Sakunthala dance)

    THE HINDU.

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #692
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




    ஒளிவிளக்காய் உள்ளத்தில் ஒன்றானவன்
    இதய கனியாய் இரட்டை இலை இசைந்தவன்
    எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து புகழ் நிறைந்தவன்
    தர்மம் நான்கெழுத்தில் புரட்சித் தலைவன்
    ராமாவரம் ஐந்தெழுத்தில் வாக்கியம் ஆனவன்
    சத்தியம் ஐந்தெழுத்தில் ஐக்கியம் சார்ந்தவன்
    அ.இ.அ.தி.மு.க ஆறேழுத்தில் நல்ஆட்சி செய்தவன்
    ஏழு எண்ணின் நெறி கொண்டு ஏற்றம் கண்டவன்
    எண் திசை போற்றும் மக்கள் திலகம் மொழியானவன்
    நவரத்தினம் போல் ஜொலிப்பவன்- நல்லோர் நலம் பேணும்
    ஏழையின் இறைவன் அவன் எங்க வீட்டு பிள்ளை - நன்
    பற்றுள்ள பக்தருக்கு நெஞ்சில் பத்தாய் நல்வழி காவல்காரன்;
    உயர் ஆற்றுப்படை வெற்றி திருப்புகழ் வேந்தன்- தமிழ்
    பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-
    தெய்வம் எம்.ஜி.ஆர்.

    ஒளிவிளக்காய் உள்ளத்தில்/உலகத்தில் ஒன்றானவன்
    இதய கனியாய் இரட்டை இலை வரைந்தவன்
    எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து புகழ் நிறைந்தவன்
    தர்மம் நான்கெழுத்தில் புரட்சித் தலைவன்
    சத்தியம் ஐந்தெழுத்தில் ஐக்கியம் அமைந்தவன்
    ஆறெலுத்தில் அஇஅதிமுக தொடக்கமிட்டு நல்ஆட்சி தந்தவன்
    ஏழு என்ற எண்ணின் நெறி கொண்டு ஏற்றம் கண்டவன்
    ஏழு வள்ளலுக்கு பின் எட்டாம் வள்ளலாய் வாழ்ந்தவன்
    எண் திசை போற்றும் நிறை மக்கள் திலகம் மொழியானவன்
    நவரத்தினம் போல் ஜொலிப்பவன்- நல்லோர் நலம் பேணும்
    ஏழையின் இறைவன் அவன் எங்க வீட்டு பிள்ளை - நன்
    பற்றுள்ள பக்தருக்கு நெஞ்சில் பத்தாய் நல்வழி பாதை உணர்த்தும்
    உயர் ஆற்றுப்படை பாட்டுடைத் தலைவன்
    வெற்றி திருப்புகழ் வேந்தன்
    தமிழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-
    மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
    Last edited by Tenali Rajan; 19th January 2016 at 12:35 PM.

  5. Likes orodizli liked this post
  6. #693
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #694
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

    உலகில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைகிறார்கள். அவர்கள் வாழும்போது, அவர்களை சமுதாயம் புகழ்வது, இயற்கையான ஒன்றாகும். ஆனால், அவர்கள் மறைந்தபிறகும், அவர்களை மறக்காமல், போற்றி புகழ்ந்து, நினைவில் வைத்து வணங்கும்போதுதான், அவர்களின் உண்மையான புகழ் நிலைத்து நிற்கும். தொண்டர்கள் கட்சி ரீதியாகவும், பொதுமக்கள் ஆட்சி ரீதியாகவும், அந்த தலைவர்கள் செய்த அரும் செயல்களை நினைத்துத்தான் அப்படி அவர்களது நினைவுகளை, தலைமுறை தலைமுறையாக சுமக்கமுடியும். அந்த வகையில்தான், நேற்று 99–வது பிறந்தநாளை கண்ட எம்.ஜி.ஆர்., மறைந்தும் என்றென்றும் மறையாத வகையில், மக்களின் மனதில் வாழ்கிறார்.

    சிறு வயதிலேயே ஏழ்மையை, பசிக்கொடுமையை அனுபவித்தவர். ஆனால், அதை அவர் எப்போதும் மறைத்ததில்லை. வீட்டில் வறுமை காரணமாக, 7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த சின்னஞ்சிறு வயதில் ஒருநாள் வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லாமல், பசியால் மயங்கிக்கிடந்த நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த ஆறுமுக நாடார் என்பவரின் மனைவி, ஒருமுறத்தில் கொஞ்சம் அரிசியை அங்கிருந்தவாறே தன் தாயாரிடம் கொடுத்து, அந்த அரிசியை வைத்து அவர் கஞ்சி காய்ச்சி கொடுத்ததால்தான், எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கமுடிந்தது என்று சொன்ன அவர், அதோடு விட்டுவிடவில்லை, அன்றுதான் அனுபவித்த பசிக்கொடுமையை, இனி தமிழ்நாட்டில் எந்த குழந்தையும் அனுபவிக்கக்கூடாது என்ற உணர்வில்தான், ‘சத்துணவு’ திட்டத்தை கொண்டுவந்தார்.

    ‘நினைத்ததை நடத்தி முடிப்பவர்’ அவர் என்றாலும், அவர் நினைத்து நடக்காமல் போனது இரண்டு காரியங்கள். ஒன்று, தமிழ்நாட்டின் தலைநகரம் மையப்பகுதியில் இருந்தால்தான், மாநிலத்தில் உள்ள அனைத்துப்பகுதி மக்களும் எளிதில் வந்துசென்று, அரசு அலுவலக பணிகளை கவனிக்க முடியும். மாநிலத்தின் எல்லைப்பகுதியில் சென்னை ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது. திருச்சிக்கும், தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரத்தை உருவாக்கலாம். அந்தபகுதியில் தண்ணீர் வளம் அதிகமாக இருக்கிறது. அதேநேரத்தில், சென்னையும் தன் முக்கியத்துவத்தை நிச்சயமாக இழந்துவிடாது என்று 1980–ம் ஆண்டில் சொன்னார். அப்போது எழுந்த பலத்த விமர்சனங்களால், அவரால் இந்த திட்டத்துக்கு உயிர்கொடுக்க முடியவில்லை. இப்போது நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைக்க மத்திய அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அவர் விரும்பிய இடத்தில் தலைநகரை மாற்றாவிட்டாலும், ஸ்மார்ட் நகரம் அமைத்து ஓரளவுக்கு அவர் விரும்பிய வசதிகளையெல்லாம் அந்த ஸ்மார்ட் நகரத்தில் அமைக்கலாம்.

    இதுபோல, போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த நீர்வழி போக்குவரத்தை குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பயணிகள் போக்குவரத்துக்காக பறக்கும்படகு என்று சொல்லப்படும் ‘ஹோவர்கிராப்டு’ விடவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவர் அதற்குள் மறைந்துவிட்டதால், அவரது அந்த ஆசையும் நிறைவேறவில்லை. இப்போது மத்திய அரசாங்கம் நீர்வழி போக்குவரத்தில் அதிக அக்கறை எடுத்து நிதி ஒதுக்கிவருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி வந்த மத்திய சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா சென்னைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆக, எம்.ஜி.ஆரின் ஒரு கனவு நிறைவேறப்போகிறது. அடுத்த ஆண்டு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு வருகிறது. அதற்குள் கப்பல் போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும் வகையில் இந்த பணிகளை முழுவீச்சுடன் மத்திய அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். அதை ஊக்குவிக்கும் பணிகளில் தமிழக அரசும், அதிகாரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக செயல்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரும்புவது போல, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை தேசிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்.

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #695
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -25/01/2016







  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #696
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின செய்தி -18/01/2016


  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, Richardsof liked this post
  14. #697
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    THE INDIAN EXPRESS -18/01/2016


  15. Thanks orodizli thanked for this post
    Likes Richardsof liked this post
  16. #698
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (18/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகிறது .

  17. Thanks orodizli thanked for this post
  18. #699
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    MGR film sets a precedent for Shah Rukh Khan's 'Fan'




    On account of Bollywood Superstar Shah Rukh Khan's birthday today, the trailer of his upcoming film 'Fan' directed by Mahesh Sharma has released. The trailer is packed with a huge surprise for every Shah Rukh Khan fan as well as the entire movie buffs of India. The King Khan plays the role of his own fan. From the trailer it could be guessed that Shah Rukh plays a fanatic of his real life image of the Bollywood Superstar Shah Rukh Khan, named as Aryan Khanna in the film.

    The surprise does not end here. This is not the first time such a phenomenon (an actor, acting as his own fan) has happened in Indian cinema. Our Tamil filmmakers of the bygone era have set a fantastic precedent to this with not one, but two films starring former Tamil Nadu Chief Minister, Makkal Thilagam M.G.Ramachandran fondly remembered as MGR.

    In the 1968 film 'Thaer Thiruvizha' directed by M.A.Thirumugam MGR acted as a kind-hearted boatman Saravanan. In a particular scene, MGR appears as the real Makkal Thilagam MGR and presides over a Tamil drama. Saravanan (MGR) watches the drama and claps and cheers for MGR's speech like a fan. He also reaches to MGR's car and shakes hands with him like an ardent fan would do. Moreover, in many scenes throughout the film Saravanan claims himself to be a fan of MGR.

    Albeit on a different note, MGR has appeared as the real life actor-politician MGR in another film in which he acted in the lead fictional character. In the 1970 film directed by Krishnan-Panju. MGR acted as a lower middle class truck driver Thangam in this film. In a particular scene, MGR appears in his real life persona of a leading politician to promote the Small Savings Scheme of the Tamil Nadu Government, among the low income group people in a particular locality. He also appreciates Thangam (MGR) for being a patron of the scheme.

    So in a way it can be said that our most loved superstar MGR has set the precedent for Bollywood superstar SRK. The real life persona of SRK in 'Fan' has been named as Aryan Khanna to avoid confusion, whereas in MGR films, the legend appeared with his own name.

    However, it must be noted that in the case of 'Fan' the entire film itself is about a fanatic of an actor played by the same actor in the film, while in the earlier cases it were just one scene.

  19. Thanks orodizli thanked for this post
  20. #700
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    AT CHENNAI


  21. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •