-
18th January 2016, 03:02 PM
#721
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்துக்கு நடிப்பு வர வில்லை என்று சொல்பவன் ஒரு வடிகட்டின அடி முட்டாள். அந்த முட்டாள் “பெற்ற்றாதான் பிள்ளையா” உட்பட மக்கள் திலகத்தின் காவியங்களை பார்த்திருக்க மாட்டான்.
நடிக்கத் தெரியாமலா, அந்த மனிதப்புனிதரை வைத்து தயாரிப்பாளர்கள் 136 காவியங்களை தயாரித்திருப்பார்கள் ? கொழுத்த இலாபத்தை ஈட்டியிருப்பார்கள் !
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரின் இதயக்கனியாம், நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிபாரிசால்தான், மறைதிரு, சிவாஜி கணேசனுக்கு முதன் முதலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது - என்ற தகவலை பார்வையாளர்களிடையே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரரே !
சூப்பரான விளக்கம். பாராட்டுக்கு நன்றி.
புரட்சித் தலைவர் பேச்சின் தேவையான ஒரு பகுதியை நான் நமது திரியின் சென்ற பாகத்தின் இருந்து எடுத்துதான் வெளியிட்டேன். புரட்சித் தலைவரின் இந்த முழு பேச்சை சைலேஷ் பாசு போன பாகத்தில் முழுதாக வெளியிட்டுள்ளார். ஆதாரத்தை வெளியிட்ட அவருக்கு என் நன்றி. உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th January 2016 03:02 PM
# ADS
Circuit advertisement
-
18th January 2016, 03:06 PM
#722
Junior Member
Veteran Hubber
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் 50 அடிக்கும் நீளமான DIGITAL BANNER.
ONE SIDE VIEW
Last edited by makkal thilagam mgr; 18th January 2016 at 03:19 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
18th January 2016, 03:08 PM
#723
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2016, 03:10 PM
#724
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th January 2016, 03:13 PM
#725
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2016, 03:14 PM
#726
Junior Member
Regular Hubber

மிகவும் அபூர்வ புகைப்படம். நம் திரியில் இப்போதுதான் பதிவிடப்படுகிறது. உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் கலைஞர்களுடன் புரட்சி வாலிபன்
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
18th January 2016, 03:18 PM
#727
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
நன்றி. நன்றி. நன்றி.
இப்போது ராஜ் டி.வி.யில் மக்கள் தலைவர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அடிக்கடி டிவியில் போடப்பட்டும் மதுரையில் அலிபாபா வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
18th January 2016, 05:41 PM
#728
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th January 2016, 09:29 PM
#729
Junior Member
Diamond Hubber

Courtesy - Dinamalar - Tirupur suppliment.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2016, 09:47 PM
#730
Junior Member
Diamond Hubber
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,
மதுரையில் நமது நண்பர்கள் வைத்துள்ள மக்கள் திலகத்தின் பதாகைகளை அழகுற நமது திரியில் பதிவிட்ட தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks