-
25th January 2016, 07:14 PM
#11
Senior Member
Diamond Hubber
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி, 2.0 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் வேலூரில் பிரமாண்ட மாநாடு ஒன்று சமீபத்தில் நடந்தது.
இதில் ஆரம்பிக்கும் போதே அரசியல் குறித்து யாரும் பேசக்கூடாது என எச்சரித்தனர், அதையும் மீறி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் பேசி, போலிஸார் அவரை உடனே பேசி முடிக்கும்படி கூறினர்.
இதை தொடர்ந்து நடிகர் கருணாஸ், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என கூறினார், இதைக்கண்ட போலிஸார் உடனே கருணாஸ் பேச்சை நிறுத்துமாறு கூறியுள்ளதாக தெரிகின்றது.
ஆனால், இத்தனை லட்சம் செலவிட்டு மாநாடு நடத்தினால், இப்படியெல்லாம் அது பேசக்கூடாது, இது பேசக்கூடாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என ரசிகர்கள் கோபப்பட்டனர்.
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
25th January 2016 07:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks