Page 119 of 400 FirstFirst ... 1969109117118119120121129169219 ... LastLast
Results 1,181 to 1,190 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #1181
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    திரு கோவைத்தம்பி அவர்களுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விருது
    வழங்கப்படுகிறது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1182
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.ஆருர்தாஸ் பேசும்போது

  4. #1183
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.சம்சுதீன் (ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா ) அவர்களுக்கு திரு. சுரேஷ் குமார்
    (எல்.ஐ .சி.) பொன்னாடை போர்த்துகிறார்.

  5. #1184
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் திருச்சி மாந்துறை கலியபெருமாள் இன்று காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    எஸ் ரவிச்சந்திரன்.

    -----------------------------------------------

    தகவல் -பேராசிரியர் செல்வகுமார்.

  6. #1185
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத் போன்ற முக்கியமான டெக்னீஷியன்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இதெல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்சினிமாவின் கலெக்ஷன் கிங் என்று அண்மைக்காலமாக வர்ணிக்கப்படும் சிவகார்த்திகேயனுக்கு இயற்கையே தந்த பரிசு ஒன்று….

    அது என்ன?

    இந்த புதிய படத்திற்கு அலுவலகம் அமைப்பதற்காக சென்னையிலிருக்கும் பிரதான இடங்களில் எல்லாம் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருந்தாராம் ராஜா. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அலுவலகங்களை வாடகைக்கு பார்த்தும் எதுவும் மனசுக்கு திருப்தியாக இல்லை. கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வீட்டை தேர்வு செய்தாராம். வாடகை பேசி அட்வான்ஸ் முடிவு செய்து, வீட்டு ஓனரிடம் முன் பணம் கொடுக்கச் சென்றால்… அங்கே அவரது வீடு முழுக்க வெற்றிப்பட ஷீல்டுகள். அதெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுடையது. அதற்கப்புறம்தான் தெரியவந்ததாம் அவருக்கு. இவர்களுக்கு அமைந்தது மாட்டுக்கார வேலன் படத்தின் தயாரிப்பாளர் என். கனகசபை என்பவருக்கு சொந்தமான இடம் என்று.

    33 வருடங்களுக்கு முன்பே இந்த வீட்டை கட்டியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர். நேரில் வந்து குத்துவிளக்கேற்றி பூஜை செய்து வைத்த எம்.ஜி.ஆர் சம்பிரதாயப்படி ஒரு நாள் இரவு அந்த வீட்டில் தங்க வேண்டும் என்பதால் தங்கியும் சென்றாராம். இப்போது அந்த வீடுதான் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான அலுவலகம் ஆகியிருக்கிறது.

    கடவுளோ… எம்ஜிஆரோ…. எங்கிருந்தோ ஆசிர்வதிக்கிறார்கள் சிவகார்த்திகேயனை! அதுதான் கேட்காமலே கிடைத்த வரம்….

    Courtesy : http://newtamilcinema.com/

  7. #1186
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Congrats esvee sir for crossing 13,000 post. Wish you all the best.
    Expect more and more.

  8. Thanks Richardsof thanked for this post
  9. #1187
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் பிறந்தா நாள் -இன்று .இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  10. #1188
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருச்சி திரு கலியபெருமாள் அவர்களின் மறைவு பேரிழப்பாகும் அவரது ஆன்மா சாந்தி பெற பிராத்திப்போம் .

  11. #1189
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    My Deep Condolence for the Sudden Demise of Thiru Kaliaperumal, Operator @ Ramakrishna Theater, Trichy. He was also one of my good friend and we used to discuss quite a lot on the films of both the Thilagams Vs New Generation Films.

    During my last visit to Trichy few days back, I met him and he was not well at that time. He told me, he has informed the Manager about his leave for 2 - 4 days, from Day after tomorrow ( the day i met him )

    Never thought this leave he had mentioned, God made it Permanent. !

    He was an ardent devotee of Makkal Thilagam and he was very much instrumental in the recent screening of Nadodi Mannan in Ramakrishna Theater. He had spent about 1,000 - 2,000 for decorations amidst his tight position for money.
    Such was his devotion.

    May his soul rest in peace.

    RKS

  12. #1190
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி , மாந்துறை திரு. கலியபெருமாள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
    .

    திரு. கலியபெருமாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உரிமைக்குரல் மாத இதழில் , திருச்சி, மாந்துறை திரு. கலியபெருமாள் அவர்கள்
    திருச்சி மாநகரில் புரட்சி தலைவர் பற்றிய செய்திகள், குறிப்புகள், திரைப்படங்கள்
    ஆகியன இடம் பெறும் வகையில் பெரும் பணியாற்றி இருந்தார் என்பது
    குறிப்பிடத்தக்கது.


    ஆர். லோகநாதன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •