-
8th February 2016, 03:13 PM
#11
Junior Member
Devoted Hubber
இளையராஜா இசையில் கமல் பாடிய பாடல்!
கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், கார்த்திக் நடிப்பில் ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் - முத்துராமலிங்கம். இசை - இளையராஜா.
இந்தப் படத்தில், தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா என்று தொடங்கும் பாடலை கமல் ஹாசன் பாடியுள்ளார்.
படத்தின் அனைத்து பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பிறகு ராஜா - பஞ்சு அருணாசலம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th February 2016 03:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks