-
10th February 2016, 06:51 AM
#11
Junior Member
Devoted Hubber
ஹார்வர்டில் #உலகநாயகனின் பேச்சு #உலகத்தரமான பேச்சு என்று நேற்று முன் தினம் புதிய தலைமுறை நேர்பட பேசு விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருமே ஓருமித்த கருத்துடன் பாராட்டி பேசினர். கமல்ஹாசன் அவர்கள் பேசிய பல கருத்துக்களை எடுத்துக் காட்டி பேசி ஒரு ஆக்கப்பூர்வமான விவாதமாக அமைந்தது. உலகநாயகன் அவர்கள் தன்னுடயை பேச்சில் சொன்ன மேற்கோள்கள், மற்றும் அவர் எடுத்து வைத்த சான்றுகள் ஆகியவைப் பற்றி பேசி அதிலிருந்து விவாதத்தை ஆக்க முறையில் பேசினர்.
பங்கு கொண்ட அனைவரும் உலகநாயகனின் பேச்சு உலகத்தரமானது, இன்றைய நிலைமைக்கு மிக தேவையானது என அனைவருமே பாராட்டினார்கள்.
(from R. பாலமுருகன் FB)
Last edited by Ragu Raj; 10th February 2016 at 06:53 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th February 2016 06:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks