-
9th February 2016, 07:25 PM
#3061
Junior Member
Senior Hubber
செந்தில்வேல் சார், தங்களின் கடின உழைப்பு என்னை வியக்க வைக்கிறது. நமது மக்கள்தலைவரின் அரிய பல பொக்கிஷ பதிவுகளை தாஙகள் 3000 அல்ல 300000 தருவீர்கள். நமது மக்கள்தலைவரை வணங்குவதைப் போல் தங்களின் பதிவுகளுக்கும் என்னுடைய வணக்கங்கள்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
9th February 2016 07:25 PM
# ADS
Circuit advertisement
-
9th February 2016, 07:36 PM
#3062
Junior Member
Senior Hubber
விரைவில் டிஜிட்டல் வடிவில் வெளிவர இருக்கும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு மதுரை சிவா மூவீஸ் சார்பில் தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரம். விரைவில் நமது www.sivajiganesan.in இணையதளத்தில் சிவகாமியின் செல்வன் திரைக்காவியத்திற்கென தனி சிறப்புப் பக்கம் ஆரம்பம்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
9th February 2016, 10:52 PM
#3063
Junior Member
Diamond Hubber
டாக்டர் சிவாஜி செந்தில் சார் தங்களின் முத்தான மூவாயிரம் பதிவுகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
9th February 2016, 11:11 PM
#3064
Junior Member
Regular Hubber
congrats for 3000 posting by SENTHILVEL SIR.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th February 2016, 02:24 AM
#3065
Junior Member
Veteran Hubber
Gap filler / Monotony breaker!
Signature Scenes of NT! A Nostalgic experience....
Mirages becoming Magical Miracles..in Tamil Cinema!
சிந்தைக்கு விந்தையான நடிப்புத் தந்தை !
Part 1 : Saraswathi Sabatham
This Saraswathi Sabatham movie clip...is a perfect example of the magical/medical miracle transformation of an awesome dumb into a handsome poet....the silky neurotic magnetism imbibed by NT is totally impeccable inasmuch as he makes the unbelievable to become believable by his sheer acting histrionics!!
வாய் பேச முடியாத வித்யாபதி கலைவாணியின் அருளால் பாடலே புனையும் புலவராக உருமாறும் சிந்தைக்கு விந்தையான இக்காட்சியில் தனக்குப் படிப்படியாகப் பேச்சு வரும் சந்தோஷத்தை நமது ஆழ்மனம் வரை சிலீரென்று ஊடுருவி சிலிர்க்க வைக்கிறார் நடிப்புக்கலையின் தமிழ் உச்சரிப்பின் ஒரே வித்(தை)யாபதி நடிகர்திலகம்!
Feel it...! It is a Magical Miracle!!
Last edited by sivajisenthil; 10th February 2016 at 03:21 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th February 2016, 03:06 AM
#3066
Junior Member
Veteran Hubber
Signature Scenes of NT! A Nostalgic experience....
Part 2 : Manoharaa! The Midas touch...!
On screen they chained Manoharan...Offscreen he chained the minds and hearts of millions and millions till this second...and the generations to come!! That is the Midas touch of Nadigar Thilagam Sivaji Ganesan!!
பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்து தன்னைக் கட்டியிழுத்த இரும்புச் சங்கிலியையே தவிடுபொடியாக்கி இரும்பையே இழுத்து ஈர்த்திடும் காந்த சங்கிலியாக்கி ரசிக நெஞ்சங்களை கட்டிப்போட்ட தங்கவிரலார் (
Goldfinger Midas)
நடிகர் திலகம் நினைவலைகள் !
Last edited by sivajisenthil; 10th February 2016 at 03:23 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
10th February 2016, 08:39 AM
#3067
Senior Member
Seasoned Hubber
சூடா ஒரு கப் காப்பி கிடைக்குமா...
இது ஒரு வசனம்...
இதை தந்தையும் பேச வேண்டும், மகனும் பேச வேண்டும்.
இதென்ன பெரிய வசனம்... யார் வேண்டுமென்றாலும் பேசி விடலாம் என்பது பொதுவான அபிப்ராயமாக இருக்கும்...
ஆனால் அதற்குள் இருக்கும் விஷயங்கள்...
தந்தை பேசும் வசனம்... முன் பின் அறியாத அப்போது தான் முதன் முறையாக அறிமுகமாகும் ஒரு இளம்பெண்ணிடம் பேச வேண்டும்.
பேசுவது இந்திய ராணுவத்தின் விமானப் படை வீர்ர்...
அந்த இளம் பெண் நல்ல மனதோடு உபசரிக்கிறார்.
நடுங்கும் குளிரினை சமாளிக்க சூடான பானம் தேவைப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இவர் அந்த பெண்ணிடம் காப்பி கேட்கிறார்.
அந்த ஒரு கப் காப்பி கிடைக்குமா என்ற கேள்வியில் இவையத்தனையும் பிரதிபலிக்க வேண்டும்...
அதற்கேற்ப குரலில் தான் அந்நியன் என்கிற எச்சரிக்கை உணர்வு, முதன் முறையாக அறிமுகமாகும் பெண்ணிடம் பேசுகிறோம் என்பதை பிரதிபலிக்கும் விதமாக மேடம் என்று விளிப்பது, குரலில் ஒரு பணிவு
இரண்டாம் முறை இதே வசனம் பேசுவது மகன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் அவன் தன் மகன் என்பதை .தாய் தெரிந்து கொண்டு விடுகிறாள். அவனுக்கு அவர் தான் தன் தாய் என்பது தெரியாது. இப்போதும் அதே சூழ்நிலை.. பக்கெட் தண்ணீர் மேலே தெளிக்கப்பட குளிரில் நடுங்குகிறான். மகனுக்கும் அதே போல் சூடான பானம் தேவைப்படுகிறது. இப்போது தன்னை விட வயதான ஒரு மூதாட்டியிடம் பேசுவதனால் ஒரு மரியாதை, ஆனால் இளமைத் துடிப்புடன் இருக்கும் வாலிபனாகையால் பணிவை வேகம் மிஞ்சுகிறது. குரலில் சற்றே ஓர் உரிமை கலந்து கேட்கிறான். தன்னிடம் அன்போடு பழகுபவரிடம் எப்படி உரிமையோடு கேட்பார்களோ அந்த உணர்வு இப்போது ...இவனும் அதே போல ஒரு கப் காப்பி கிடைக்குமா என கேட்கிறான்.
இந்த பாத்திரத்திற்கேற்ப குரலில் ஒரு மரியாதையும் அதே சமயம் உரிமையும் கலந்து அந்த வசனம் பேசப்படுகிறது.
இரண்டையும் கேளுங்கள்..
நாங்களெல்லாம் சிவாஜியை ஏன் தெய்வமாய் நினைக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று தான்.
ரசிகர்களுக்கே கடவுளா இருக்கும் போது ஒவ்வொரு நடிகனுக்கும் அவர் எந்த உயரத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா..
https://soundcloud.com/veeyaar/sivag...ffeedialoguent
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
10th February 2016, 09:43 AM
#3068
Junior Member
Senior Hubber
மூன்றாயிரம் பதிவுகள் கண்ட
மூத்தவருக்கு, இளையவன்
எனது இதய வாழ்த்துகளும்,
வணக்கங்களும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th February 2016, 01:27 PM
#3069
Senior Member
Seasoned Hubber
டாக்டர் சிவாஜி செந்தில் சார்,
தங்களின் மூவாயிரம் முத்திரைப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th February 2016, 03:31 PM
#3070
Senior Member
Devoted Hubber
Congrats Dr.SivajiSenthil sir for crossing 3000 posts.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks