-
13th February 2016, 11:09 PM
#3101
Junior Member
Veteran Hubber
Best of Love from NT! Happy Valentine's day with a decent sharing of Love in public places!
Though a poignant love tale.....enjoy the lovely Uyaarndha Manithan sequence that is ever memorable!
The best form of energy, dash and verve of NT with Padmini in Pudhaiyal ! Beach Love by Coast Rider NT!
Last edited by sivajisenthil; 13th February 2016 at 11:16 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
13th February 2016 11:09 PM
# ADS
Circuit advertisement
-
14th February 2016, 08:44 AM
#3102
Junior Member
Veteran Hubber
Colour Kaanchanaa as the Love Ambassador with NT and GG missions of Eco-friendly Love Making!
From GG's Thread with Love!
Valentine's Day Greetings alongside World Environmental day reminder too!!
The
numero uno top Love song sequence of Tamil Screen........... with the pleasing on screen manners of GG in executing a Love project true to its objectives!!
We are reminded of the ensuing World environment day too!!
NT goes one step ahead for
globalization as regards Love making with
environmental protection against Global Warming in the Snow mountains of Switzerland!... .again
Kanchana as the Love and Environment Ambassador in
Sivandha Mann!
Last edited by sivajisenthil; 14th February 2016 at 09:06 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
14th February 2016, 10:34 AM
#3103
Junior Member
Veteran Hubber
Gap filler / Monotony breaker From GG's Thread with Love!
அந்தக்கால காதலர் தினங்கள் ! நினைவலைகள் நாம் நீந்திடவே...!!
சீர்மிகு காதலின் சீருடைக் காதலன் ! ஜிப்பா மன்னரும் ஜெமினியே!
அந்தக் காலத்தில் கதாநாயகன்
பைஜாமா ஜிப்பா போட்டாலே அடுத்து வருவது மனதை வருடும் ஒரு மென்மையான
காதல் காட்சி அல்லது பாடல் ஆரம்பம் அல்லது கனவுப் பாடல் என்பது எழுதப் படாத விதியானது !
அதிலும் காதல் மன்னரே சாதனை அளவில் ஜிப்பா சதமடித்தவர் என்றால் அது மிகையாகாது! நடிகர்திலகமும் ஜிப்பாப் பிரியரே !!
சிங்கம் டான்ஸ் மாதிரி காதல் ஜிப்பா டான்ஸ் பார்ப்போமா !!
இனிமை ததும்பும் இந்த இரண்டு பாடல் காட்சிகளுமே பின்புலத்தில் அமைப்பு ஒற்றுமைகள் (இசைக் கோர்ப்பு சுதர்சனம் அவர்கள் என்பது உள்ளிட்ட ..) நிறைந்தவை! இதமான காதல் உணர்வுகள் பதமாகப்பரிமாறப் படவேண்டும் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் !!
Last edited by sivajisenthil; 14th February 2016 at 10:45 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
14th February 2016, 11:32 AM
#3104
Junior Member
Senior Hubber
பார்த்து விட்டீர்களா ?
காதலர் தினத்தை முன்னிட்டு மார்ச் 2016ல் வெளியாகும் மாபெரும் காதல் காவியம் மக்கள்தலைவர் இருவேடங்களில் நடித்த சிவகாமியின் செல்வம் திரைப்படத்திற்கென சிறப்புப் பக்கம் உங்கள்
www.sivajiganesan.in ல்

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
14th February 2016, 12:49 PM
#3105
Senior Member
Seasoned Hubber
Very good design sundararajan.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2016, 12:52 PM
#3106
Senior Member
Seasoned Hubber
NAKKEERAN - 2016 - FEBRUARY 13 - 15
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th February 2016, 07:02 PM
#3107
Junior Member
Veteran Hubber
For a change....gapfiller/monotony breaker!
Valentine's Day..a rare coincidence with the birthday of the Venus of Indian Screens MADHUBAALAA who still haunts and rule millions of hearts and minds....a tribute on behalf of NT/GG threads!!
The femme fatale of Indian Screen Love!
சிலீரென்று இதயத்தை ஊடுருவி மனம் சிலிர்க்க வைக்கும் மகுடி நாதமும் மனித இனத்தையே மயங்க வைக்கும் மதுபாலாவின் வனப்பும் வாளிப்பான உடல்வாகின் நடனமும் ....
Last edited by sivajisenthil; 14th February 2016 at 07:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2016, 07:56 PM
#3108
Junior Member
Veteran Hubber
Thus the Valentine day marks an end...!?
Last edited by sivajisenthil; 14th February 2016 at 08:00 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2016, 08:55 PM
#3109
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
14th February 2016, 08:56 PM
#3110
Junior Member
Diamond Hubber
செந்தில்வேல்
இன்று மாலை கோவை ராயலில் தங்கப்பதக்கம் பார்த்தேன்.நடிகர்திலகம் எவ்வளவு சிறப்பான ரசிகர்படை யை உருவாக்கிச் சென்றுள்ளார் என்பதை தியேட்டரில் நடந்த அலப்பரையை பார்த்தாலே வியக்க வைக்கும்.அவரின் ஒரு அசைவு ஆரம்பிதற்கு முன்னரே அந்த அசைவை ஒவ்வொரு ரசிகரும் வெளிப்படுத்துவது அட்டகாசம். என்னே ஒரு ரசிப்புத்தன்மையைஅவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார் .காட்சிக்கு காட்சி கைதட்டல்களும் விசில்களும் காதை கிழிக்கின்றன.மிகவும் சந்தோசமான தருணங்களில் ஒன்று நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பது.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks