அள்ளிக்கொடுக்க அன்பு இருக்கையில் உலகம் புதுசாச்சு..ட்ரூ இல்லியோ
ஈ படம் நோக்கிட்டில்லா..அதாவது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா..பட் ப்ரியா ஆனந்த்(லத்துவிற்கு தூரத்து உறவு போல.. சுட்டுப் போட்டாலும் நடிப்புகொஞ்சம் கண்ணக்கட்டும்!) பிடிக்கும்னு ஈ பாட்டு இப்போ கேட்டேனா..
மழைக் காத்தா நீஇங்க அடிக்க.. நல்லாத்தான் இருக்கு..ப்ரியா ஆனந்தின் முதுகு ஹிந்தி டி.வி சீரியல்களை நினைவு படுத்துகிறது..
Bookmarks