-
25th February 2016, 04:22 PM
#1961
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th February 2016 04:22 PM
# ADS
Circuit advertisement
-
25th February 2016, 04:24 PM
#1962
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 25th February 2016 at 04:26 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
25th February 2016, 08:19 PM
#1963
Junior Member
Veteran Hubber
From GG Island with Love!
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து இயக்குனர்களின் தேர்வலராகவே
Directors' Delight DD GGயாகவே வலம்வந்து அந்த ஒரு
உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !
Attendance16 Avvai Shanmugi! rukku rukku rukku.
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
வருத்தப் படாத வயோதிகர் Vs வஞ்சிக்கோட்டை வாலிபன் !
வஞ்சிக்கோட்டை வயோதிகரின் காதல் லுக்கு ஷண்முகியை கவரும் கந்தர்வ சிரிப்பு டெக்னிக் ......காதல் மன்னரை அசைக்க முடியுமா?
நடிகர்திலகமே அசந்துபோய் காதல் மன்னன் ஒரே ஒருவர்தான் அது ஜெமினிதான் என்று அங்கீகரித்தாராமே !!
As usual scene stealer GG!
வருத்தப் படாத வயோதிகர் !
இதே வெற்றுடம்புடன் வஞ்சிக்கோட்டை வாலிபனாக ,,,,,! The one and only Emperor of Love!
வஞ்சிக்கோட்டை வாலிபன் !The crowned King of Love!
Last edited by sivajisenthil; 25th February 2016 at 09:00 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th February 2016, 10:17 PM
#1964
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் குட்மார்னிங் ஆல்
ஆஹா ரதிப்பாடல்களோடு நேற்றைய பொழுது கழிந்ததா..ஆனால் இந்த மன்மதன் அம்பு.. என்றெல்லாம் சொன்னாலும் அது எல்லாம் ரதியின் நினைவாகத் தான் இருக்கிறது ஆடவருக்கெல்லாம்..ம்ம்
இங்க பாருங்க ஒரு மெலடி படம் கொஞ்ச்ம் புச்சு தான்..
உன்னைக் கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது..(பயந்துருப்பாரா இருக்கும் ஹீரோயின் கொஞ்சம் சுமார் தான்..விஜய் ஆண்ட்டனி அண்ட் ஹீரோயின் யாரு)
my fav in recent times. hemachandra has sung so well
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2016, 09:37 AM
#1965
Senior Member
Senior Hubber
மதுரையில் உள்ள அல்மோஸ்ட் 90 சதவிகிதம் தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன்..இருந்தாலும் ஒரு தியேட்டர் போகாமலேயே இருந்தேன்..
வில்லாபுரத்தில் மது தியேட்டர் தான் எல்லை..அதைத்தாண்டி சென்றதில்லை..அதை த் தாண்டியும் ஒரு தியேட்டர் கட்டியிருந்தார்கள்..பத்மா என நினைவு..இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..
விகடனில் விமர்சனம் படித்து மார்க் பார்த்து போய்வந்துகொண்டிருந்த கால கட்டம் அது..ஆஹா ஓகோ..புதிய இளைஞர்களின் கூட்டணி என்று புகழ்ந்திருந்தாலும் அதில் விஜயகாந்த் க்ம்பீரமாக நடித்திருக்கிறார் என வந்த நினைவு..வி.கா. படங்கள் என்று இழுத்துக்கூட்டிப் போன து கிடையாது..அதுவும் இந்தப் படம் ரிலீஸ் ஆனது பத்மா மட்டும் வேறு லோகல் தியேட்டர் நினைவில்லை..
நைட் ஷோ வீட்டிலிருந்து மொபெட்டில் கிளம்பி ஜம் என்று போய் படம் முடிந்து வருகையில் கொஞ்சம் மனதிற்குள் உதறல் தான்.பட் பயம் எல்லாம் ஒன்றும் இல்லை..ஜிவ்வென்று வீட்டிற்கு வந்து விட்டேன்...
ஓ என்னபடம்.. அவ்ளோ தூரம்னு சொன்னேனில்லையா.. முதல் பாடல் ஆரம்பிக்கும் போது தான் போய்ச் ச்சேர்ந்தேன்.. ராத்திரி நேரத்துப்பூஜையில்.. யெஸ் படம் ஊமை விழிகள்.. த்ரில்லர் என்பது என்றைக்குமே பிடிக்கும் என்பதால் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது..திடுக் திடுக்கெனப் போய்க் கொண்டிருக்க திடீரென படத்தில் அதுவரை வராத ஒரு ஜோடி வந்து டபக்கென இளமை இன்னிசையுடன் இசைவாய்க் காதலித்த படி பாட.அந்தப் பாடலும் பிடித்து விட்டது..
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது
சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது
லிரிக்ஸ் ஆபாவாணன் என நினைக்கிறேன்..காட்சி கார்த்திக் சசிகலா..(கொஞ்சம் வித்யாசமான pair. இந்தப் படத்திற்குப் பிறகு
இணைந்து நடித்திருக்கிறார்களா தெரியாது..
எவ்வளவோ பூ இருக்க எப்படி மாமரத்துப் பூ பிடிச்சாருன்னு தெரியவில்லை..இன்னொருமாம்பூ பாட்டும் நினைவுக்கு வருது..
மாம்பூவே சிறு மைனாவே - மச்சானைப் பார்த்தீங்களான்னு படமாம்..பார்த்த நினைவில்லை..இப்பத் தான் பாட் பார்க்கறேன்..முன்னாடி சிலோன்ல கேட்ட நினைவு..சிவகுமார் கிருதா கொஞ்சம் தமாஷா இருக்கு..
*
எஸ் வி சார் வாங்க வாங்க.. அமர்க்களமான விளம்பரங்கள் நன்றி.. கொஞ்சம் அடிக்கடி வாங்க 
வாங்க சிவாஜி செந்தில்.. தீவு மன்னரே.. நீங்களும் இந்தத்தீவின் குடிமகன் என்பதை மறக்காமல் அடிக்கடி வருக வந்து ஆங்கிலப் படங்களைத்தருக!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th February 2016, 09:44 AM
#1966
Junior Member
Platinum Hubber
MKTB ''SIVAKAVI''
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th February 2016, 09:46 AM
#1967
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2016, 09:47 AM
#1968
Senior Member
Senior Hubber
சிவகவி வெளியான தியேட்டர்கள் ஜோர்.. எஸ் வி சார்..பட் இப்ப 10 பெர்சண்ட் தியேட்டராவது இருக்குமா..
-
26th February 2016, 09:48 AM
#1969
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th February 2016, 09:50 AM
#1970
Junior Member
Platinum Hubber

Originally Posted by
chinnakkannan
சிவகவி வெளியான தியேட்டர்கள் ஜோர்.. எஸ் வி சார்..பட் இப்ப 10 பெர்சண்ட் தியேட்டராவது இருக்குமா..
99 % திரை அரங்குகள் தற்போது இல்லை என நினைக்கிறேன் சின்ன கண்ணன் சார் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks