-
18th March 2016, 07:57 PM
#2051
Junior Member
Veteran Hubber
Titbits!/ Nostalgic Net
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !
மறக்கமுடியுமா மன்னரே! Part 1: Then Nilavu!
திரையுலக காதலின் நிரந்தர சின்னம் ஜெமினி கணேசன்!
அவர் அமரராக மறைந்த பின்னரும் அந்த காதல் மன்னரின் சிம்மாசனத்தில் எவருமே அமர இயலவில்லை !
ரசிகர்களின் நெஞ்சக்கடலில் காதல் வாழ்க்கைப் படகாக நங்கூரமிட்டு ரசிகர்களின் இதயவானில் காதல் துருவநட்சத்திரமாக நிலைத்து நிற்கும் புகழ் ஒளிக்கு எமது நினைவாஞ்சலியில் கண்ணியம் மிகுந்த காதல் காட்சிகளில் கானங்களில் அவர் வகுத்துத் தந்த காதல் இலக்கண இலக்கிய இதிகாச இனிமை பரவலின் நிரவல்கள் திரி வருகையாளர்களுக்கும் மானசீக ஜெமினி ரசிகர்களுக்கும் இதமளித்திட ....
GG melodies!
ஜெமினி கணேசன் என்ற வார்த்தைகளை உச்சரித்தவுடன் நமது நினைவலைகளில் மேலெழும்புவது காதல் மன்னர் என்னும் கவசகுண்டல பட்டமும் தேன் நிலவு திரைப்படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழியாத காதல் முத்திரை பதித்திட்ட குதூகலமான கலக்கலான காதுகளுக்கு இனிமையான இந்தப் பாடல் காட்சியுமே !
காதல் மன்னரின் ஆளுமையும் வைஜயந்தியின் வனப்பும் ராஜாவின் குளிரூட்டும் குரல் குழைவும் இயற்கை எழில் கொஞ்சி வழியும் காஷ்மீரத்து மலைப்பான மலைப்பாதை வளைவுகளும் குதிரையை மன்னர் கையாளும் ஸ்டைலும் காதல் கனிரச பாவனைகளும் ....மறக்கமுடியுமா மன்னரே!
தேனினும் இனித்திடும் தேன்மழை பாடல்கள் தேன் நிலவு திரைக்காவியத்தில் காதல் மன்னரின் மைய்யப் பங்கேற்பில் !
பாடல் 1.1 பாட்டுப் பாடவா.....பார்த்துப்'பேசவா.....பாடம் சொல்லவா....பறந்து செல்லவா.....பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா....
Just for a jolly!
In the animated world too GG's melody is so famous....enjoy Chipmunks reciting the song sequence of our King of Romance with mirth and joy!
Karaoke side!
You can enjoy the dancing to the tune of a Kaadhal Kirukk alongside Tom and Jerry too attracted by Vaijayanthi in competition with GG!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2016 07:57 PM
# ADS
Circuit advertisement
-
18th March 2016, 08:07 PM
#2052
Junior Member
Veteran Hubber
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !
மறக்கமுடியுமா மன்னரே! Part 1.3: Then Nilavu! Nilavum malarum paaduthu.....
After proving his original stunt skills in horse riding and water surfing, GG also showed his talent in rowing the boat when he is on love making with the heroine!!!with his inseparable companion,,,,,,the moon!
What a melodious song with a mellifluous background music
providing the right ambiance of moonlight honey moon on a lake in a boat with the loved one!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2016, 08:15 PM
#2053
Senior Member
Senior Hubber
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா
எவ்வளவோ தடவை இந்தப் பாடல் வானொலியில் கேட்டிருந்தாலும் பார்த்ததில்லை..படமும் சரி..இன்று தான்பாடல் பார்த்தேன்..
நன்றாகவே இருக்கிறது ம.தியும் சர்ரூவும்..இதைப் பற்றி இங்கு பேசியிருக்கிறோமா தெரியவில்லை..வரிகள் வாலி.
தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
நீ தந்தாய் பெண் மயக்கம்
நான் தந்தேன் கண் மயக்கம்
காலம் நேரம் ஜாடையில் சொல்ல
நான் செல்ல ... வா மெல்ல ..
காதல் போகும் பாதையில் நின்று ...
யார் என்று ... பார் இன்று
மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
நீ தந்த நிழல் அடைந்தேன்
நீங்காத நிலை அடைந்தேன்
ஆடை மூடும் பாவையின் கன்னம்
மலர் வண்ணம் மதுக் கிண்ணம்
ஆசை வாழும் காதலர் உள்ளம்
அது கொள்ளும் புது வெள்ளம்
வாவ்..வரிகள்..
அவர்கள் படத்தில் நிஜமாக போதையில் இருக்கிறார்களா இல்லை ச்சும்மா நம்பியார்க்கோசரம் நடிக்கிறார்களா தெரியவில்லை.. இதைப்போல் ந.தி பாடல் ஒன்று நினைவில் அது...
-
18th March 2016, 08:26 PM
#2054
Senior Member
Senior Hubber
வெகு நாள் ஆசை மதுவின் மீது
அதனால் ஆசை மங்கையின் மீது
மெளனம் கலைகிறது
எப்போது நினைத்தாலும் கேட்டாலும் பார்த்தாலும் ஒரு ஜோஷ் மனதிற்குள் பொங்கி எழும்.. நல்ல பாடல்.. ந.தி வெரி நைஸ் ம்ம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th March 2016, 08:37 PM
#2055
Senior Member
Senior Hubber
யாரோ ரசிகன் பார்த்தான் ரசித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடிய பாவை என்னை பார்த்தான் ஒரு பாதி..
முத்துராமன்.. இன் பார்.. என்ன படம்.. தெரியவில்லை..இசை..ஓகே..எல்.ஆர்.ஈ யோன்னோ
-
18th March 2016, 08:44 PM
#2056
Junior Member
Veteran Hubber
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !
மறக்கமுடியுமா மன்னரே! Part 1.4: Then Nilavu! Chinna Chinna Kannile,,,,
காஷ்மீரத்தின் கனகச்சிதமான உடையலங்காரத்தில் குதூகலிக்க வைத்திடும் துள்ளலான வைஜயந்தியின் நடனத்தில் காதல் மன்னரின் இதமான இனிமையான காதல் பங்கேற்பு !!
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்குமிங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது !
Enjoy the Karaoke part too!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2016, 09:03 PM
#2057
Senior Member
Senior Hubber
சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..
திடீர்னு பார்த்தா சிக்கிச்சு இந்தப் பாட்டு
மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ
வாணிஸ்ரீ இளமை..என்றும் இளமை ஏவி.எம்.ராஜன்
சுசீலாம்மா வாய்ஸ் ஓஹோ..
-
18th March 2016, 09:21 PM
#2058
Senior Member
Senior Hubber
மல்லிகை ஹோய் மான் விழி தேன்மொழி
அசோகன்..வாணிஸ்ரீ என்ன படம்..பட் பாட் நன்னா இருக்கே..
-
18th March 2016, 09:53 PM
#2059
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..
I think you should lease an island off Bali (Indonesia) and post songs from Bali !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2016, 09:57 PM
#2060
Junior Member
Veteran Hubber
SiKa
All these actors had enthralled us and we had grown watching their films! I think it would be appropriate at one stage to pay a rightful homage to them by way of reminiscent postings on them. That way still I have to go a long way...after finishing my committed duty for GG...to move on to Jai Shankar the James Bond of South India to continue my respectful remembrances on him in comparison with my favourite OO7 movies and cowboy genre movies to which Jai was the perfect fit! For NT thread or MT thread umpteen threaders are there...but for an equivalent latent talent like GG...I have to do that job even if I roam alone in GG island, the beauty of which is impeccable...I have future plans to buy Jai island....be a partner with me?
GG Islander Senthil
The karaoke!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks