Page 188 of 277 FirstFirst ... 88138178186187188189190198238 ... LastLast
Results 1,871 to 1,880 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #1871
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by sivajisenthil; 19th March 2016 at 05:15 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1872
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    GG's synergy with NT in multi-star movies!

    நடிகர்திலகத்துடன் காதல் மன்னரின் இணைவும் நட்புப் புரிதலும் !
    அந்தக் காலகட்டத்தில் கம்பியூட்டர் தொழில்நுட்பமோ செல்போன் பயன்பாடோ அறவே இல்லாத தமிழ் மண்ணில் சினிமாவே பொழுதுபோக்குப் பிரதானமாகி திரையுலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் மேலோங்கி போட்டா போட்டி நிலவிய சூழலில் திரையாண்ட மூவேந்தர்களில் நடிகர்திலகமும் காதல்மன்னரும் தமிழ்த் திரை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான திரைக்கதை சார்ந்த நடிப்புப் போட்டி கருதி மல்டி ஸ்டார் கேஸ்ட் எனப்படும் கொள்கையில் உறுதியாக புரிதலுடன் விட்டுக் கொடுத்தலுடன் பெருந்தன்மையுடன் கூடிய அகந்தையற்ற நட்புணர்வுடன் தங்களது இறுதிக்காலம் வரை பல படங்களில் இணைந்து நடித்து மாபெரும் வெற்றிப் படங்களைத் தந்து ஏனைய சக நடிக சகோதரர்களுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கினார்கள் !

    ஜெமினி கணேசன் இணைவில் நடிகர்திலகம் பெருமைப்படுத்திய 14 படங்கள் :

    பதி பக்தி
    பெண்ணின் பெருமை
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    பாசமலர்
    பாவ மன்னிப்பு
    கப்பலோட்டிய தமிழன்
    பார்த்தால் பசி தீரும்
    பந்த பாசம்
    சரசுவதி சபதம்
    கந்தன் கருணை
    திருவருட்செல்வர்
    உனக்காக நான்
    நாம் பிறந்த மண்
    மர்ம வீரன்
    Last edited by sivajisenthil; 19th March 2016 at 06:22 PM.

  4. #1873
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
    (22 March).....மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே!

    நடிகர்திலகம் இணைவில் காதல் மன்னரின் வசன மழையும் மௌன மொழியும்

    பகுதி 1 : பாச மலர்



    GG in tandem with NT! Thunderballs and Snowfalls!!

    In many a movies he joined hands with NT Gemini Ganesan, the second to none, had always made his presence as well as his absence felt in scenes designed with volcanic eruptions of emotions through thunderbolt dialogues as well as ice cool silent monologues pitted against NT's calibre of multi-dimensional acting histrionics! NT's monopoly film Paasamalar remains the bench mark celluloid saga for the love and affection inherited by a brother towards his sister right from womb to tomb. Even as the story line provides ample space and scope for projecting the acting histrionics of NT,realizing the importance of the impact of a scene to the objective of creating the emotions in right proportions and mesmerising the viewers to float NT was magnanimous enough in sacrificing a lot of screen space for his respected friend and companion GG to take on and prove his status of a 'second to none actor' the tamil screen has ever witnessed! This friendship and understanding lasted over decades till both attained the lotus feet divinity of His Almighty! This classic film is always a unique experience for the acting clash of the titans in thundering dialogue deliveries as well as freezing silence upon facial expressions and body language the upcoming actors of any generation or language or parts of the world need to adore and admire!! Hats off to GG for his competitive portrayals synergistic to NT's acting dimensions!!

    அண்ணன் தங்கை பாசப்பிணைப்பிற்கு என்றும் என்றும் உயிரோட்ட இணைப்பு பாசமலர் திரைப்படமே ....இந்த உலகம் உள்ளவரை!!
    நடிகர்திலகமே பிரதானமெனினும் உணர்ச்சி பிரவாக கொந்தளிப்பிலும் வசனமழை நேர்த்தி மௌனமொழி கீர்த்தியிலும் தனது சிறப்பான பங்களிப்பை சீராக அளித்து நடிகர்திலகத்தின் ரசிகர்களையும் ஈர்த்தார் காதல் மன்னர் !


    The Thunderball dialogue deliveries with histrionic body languages!

    எரிமலைக் குழம்பாக அனல் பறக்கும் அமிலமழை தெறிக்கும் இடியாக இறங்கும் மின்னல் கீற்றாக ஜொலிக்கும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் வசனப் பொழிவுகள் !







    The Snowfall Silence language with freezing facial expressions!

    உறை பனியாக குளிர் ஊடுருவி உணர்வுகளையும் உறைய வைக்கும் வசனமற்ற மௌனமொழி முக பாவங்கள் !


    ஆத்திரத்தில் சீறும் காதல் மன்னரிடம் எனக்கு அண்ணன்தான் தாய் தந்தை தெய்வம் உலகம் என்று ஆணியடிக்கும் தங்கையின் வசனப் பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தில் ததும்பி வரும் கண்ணீரை துப்பாக்கி நுனியில் நடிகர்திலகம் சுண்டி விடும்போது நம்மையறியாமல் நமது விரல் நுனி நமது விழிநீர்த் தேக்கத்துக்கு அணை போடுவதே நடிகர் திலகம் எதனால் ரசிகர்களின் மனசாட்சிப்படி உலகின் நடிப்பு முதல்வராக கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காலத்தை வென்று நிற்கும் அத்தாட்சி !!


    நடிகர்திலகம் எரிமலைக் குழம்பாக கொந்தளித்து குமுறும் போது காட்சியின் வெப்பத்தை குளிர் நிலவான மௌன மொழி பாவங்களில் தணிக்கும் ஜெமினி!
    Last edited by sivajisenthil; 22nd March 2016 at 12:20 AM.

  5. Likes chinnakkannan liked this post
  6. #1874
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
    (22 March).....மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே!

    நடிகர்திலகம் இணைவில் காதல் மன்னரின் வசன மழையும் மௌன மொழியும்



    Face is the Index of Mind! NT's Face mind and GG's Mind face!!

    பாசமலர் செவிக்கினிய கானங்களினூடே சிந்தைக்கினிய மௌன மொழி முகபாவப் பரிமாற்றங்கள் ! நடிகர்திலகம் Vs காதல்மன்னர்

    பாசமலரின் பாட்டிரெண்டு பார்ப்போம்...... பரவசமாவோம்........ கதாநாயகியரிடம் 'உள்ளேன் அம்மா' அட்டெண்டன்ஸ் போடும் நடிகக் கோமான்களின் மௌனமொழி முகபாவம் கண்ணுற்று !



    Last edited by sivajisenthil; 20th March 2016 at 05:28 PM.

  7. #1875
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
    (22 March).....மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே!

    பாசமலர் திரைக்காவியம் முழுநீள சோகச் சித்திரமாகி விடாமல் கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து புன் முறுவலாவது வரும் வண்ணம் நகைச்சுவை முந்திரியும் தங்கவேலு புண்ணியத்தில் தூவப்பட்டிருக்கும் !

    The comedy chemistry between GG and Thangavelu is ever enjoyable from Missiamma through Kalyana Parisu to Then Nilavu.....Pasamalar too!




    Last edited by sivajisenthil; 20th March 2016 at 05:44 PM.

  8. #1876
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
    (22 March).....மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே!

    Mind relievers from Pasamalar! Enjoy the lighter vein acting bullets from the Deepaavali thuppaakkis of NT and GG!!



    Last edited by sivajisenthil; 20th March 2016 at 05:45 PM.

  9. #1877
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
    (22 March).....மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே!

    GG on a sabbatical outing in Pasamalar!

    Last edited by sivajisenthil; 20th March 2016 at 05:45 PM.

  10. #1878
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gapfillers!

    A mind relieving song sequence from GG starrer Poova Thalaiyaa!



    The karaoke!








  11. #1879
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap fillers!
    From Missiammaa some Saarangapaani comedy songs missed!GG's Tamil Version!



    Last edited by sivajisenthil; 20th March 2016 at 05:58 PM.

  12. #1880
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Missiammaa telugu version with NTR!



    Last edited by sivajisenthil; 20th March 2016 at 06:05 PM.

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •