-
8th April 2016, 03:50 AM
#571
Senior Member
Devoted Hubber
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th April 2016 03:50 AM
# ADS
Circuit advertisement
-
8th April 2016, 03:51 AM
#572
Senior Member
Devoted Hubber
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th April 2016, 03:51 AM
#573
Senior Member
Devoted Hubber
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th April 2016, 03:52 AM
#574
Senior Member
Devoted Hubber
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
8th April 2016, 11:26 AM
#575
Junior Member
Senior Hubber
எனக்கு மிகவும் பிடித்தமான
"தேவன் வந்தான்டி" பாடலுக்கான அம்சமான நிழற்படங்களைத் தந்து
மகிழ்வித்த திரு.சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றி.
( "இமயம்" திரைப்படத்தின்
"கங்கை யமுனை" எனது
அடுத்த விருப்பம். )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th April 2016, 12:12 PM
#576
Junior Member
Senior Hubber
எல்லாக் காலத்திலும்
இருக்கிறார்கள்...
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேறு மாதிரி
இருப்பதாகக் கருதி,
பாடப் புத்தகத்தில்
மாற்றி வரையும்
பள்ளிப் பிள்ளைகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
8th April 2016, 12:27 PM
#577
Junior Member
Senior Hubber
புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
கவிதைக்கு அலைந்தேன்.
அட...
புகைப்படத்திலேயே
சிரிக்கிறதே
கவிதை..!?
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
8th April 2016, 01:04 PM
#578
Junior Member
Senior Hubber
கூடிக் கொண்டே போகும்
ரசிகர் கூட்டம்
கண்டு மிளிரும்
கண்கள்..
கரவொலிக்கும்,
சீழ்க்கையொலிக்கும்
பழகிப் போன
செவிகள்..
பெரியோரை
வணங்குவதற்கும்,
எளியோரை
வாழ்த்துவதற்குமாய்
கரங்கள்..
இலட்சிய எல்லை நோக்கி
வீரநடை போடும்
கால்கள்..
எப்பவும்
புகழ் மாலை சுமப்பதற்கே
தோள்கள்..
எதிரிகளையும்
வசீகரிக்கும்
புன்னகை வசிக்கிற
உதடுகள்..
எல்லாம்...
உங்களுக்கு மட்டுமே
வாய்த்த
வரப்பிரசாதமய்யா..!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2016, 01:41 PM
#579
Junior Member
Senior Hubber
தோள் குலுக்கி,
விழி மலர்த்தி,
கழுத்தொடித்து
முகம் உருட்டி,
அன்று நீங்கள் காப்பாற்றியது
கதாநாயகியின்
மானத்தை மட்டுமா?
உங்களையே நம்பி
ஒப்படைக்கப்பட்ட
கலைப் பெண்ணின்
மானத்தையும்தானே?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2016, 02:47 PM
#580
Junior Member
Seasoned Hubber
Tremendous Response once again to NT's Karnan. NT Rocks as usual in Box Office.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks