-
14th April 2016, 11:51 AM
#3501
Junior Member
Diamond Hubber
இன்று முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
மாபெரும் வெற்றிக்காவியம்
மதுரை வீரன்
Last edited by ravichandrran; 14th April 2016 at 03:11 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016 11:51 AM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 02:33 PM
#3502
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 13.4.1956
13.4.2016
60 ஆண்டுகள் நிறைவு செய்தது .
1956 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த மதுரை வீரன் விளம்பர பதிவுகள் .
Last edited by esvee; 14th April 2016 at 02:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 02:37 PM
#3503
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 02:39 PM
#3504
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''நாடோடி '' 14.4.1966
பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றது .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 02:50 PM
#3505
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
''பொன்மனச்செம்மல் '' - இதுவரை பார்த்திராத , படித்திராத ஆவணம் . மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் பெருமைகளை பறை சாற்றிய அற்புதமான கட்டுரை .மிகவும் நன்றி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 03:06 PM
#3506
Junior Member
Platinum Hubber
NINAITHATHAI MUDIPPAVAN (1975)

This film, a box office hit of MGR was the Tamil version of the Hindi super hit and Rajesh Khanna starrer made by the box office movie- spinner Manmohan Desai ‘Sachha Jhootha’ (1970). The Tamil version was written by R.K. Shanmugham who has was worked on many movies of MGR, based on the original story by Mrs. Jeevanprabha Manmohan Desai, and this film was produced under the banner of Oriental Pictures and was directed by the successful Tamil filmmaker Pa. Neelakantan who has worked on 17 movies with the MGR with most of them being box office hits like this one.
Sundaram (MGR) is a rural naïve band musician who lives with his lame sister Sitha (Sharada) in a village. He needs more money for his sister's marriage and he sets off to Madras to earn it. The Madras City Police Department is shocked by series of diamond thefts. The Inspector of Police Mohan (M. N. Nambiar) suspects the thief to be Ranjith Kumar (M. G. Ramachandran) who is actually a wealthy diamond businessman and, whenever a theft occurs he is present at the crime scene. . But he has no evidence and searches for proof . He creates a plan with Leela (Manjula), a cop same to attract Ranjith to know his secret plans. Sundaram arrives in the city and goes to attend a party. Ranjith who arrives at the party surprised to see Sundaram as he looks identical to him. He immediately takes Sundaram to his home and reveals himself. He convinces Sundaram to act like Ranjith in public as he is a heart patient and requires treatment abroad. Actually he makes him as Ranjith so that he can continue with his diamond smuggling meanwhile there will not be any evidence as Sundaram is going to be Ranjith everywhere. But he did not reveal the reason to him. He also promises that he would give money for his sister's marriage. Innocent Sundaram believes him and agrees to the plan.
Ranjith's girlfriend Mohana (Latha) trains Sundaram to be like Ranjith and he acts like him. Sundaram finally learns the mannerisms of Ranjith and soon he behaves like Ranjith to Ranjith! He acts as Ranjith in the city and real Ranjith continues his underground work. And Inspector Mohan cannot come to conclusion, Leela moves intimately with Sundaram thinking him as Ranjith but Sundaram falls in love with her. In the village due to heavy floods Sitha loses everything and comes in search of her brother to Madras with her dog Mothy (Rexy). Mohan meets Sitha and saves her from goondas and takes her home and his mother (S.N.Lakshmi) who likes her and treats her as her own daughter. Mohan falls in love with her…
Sundaram finds Ranjith is actually a thief and plans for grand diamond loot. Sundaram resists against the plan but Ranjith blackmails him with his sister. Unwillingly he accepts for the plan. Ranjith steals huge amount of diamond but Sundaram replaces him by attacking and leaves the place. One of the stolen diamond pieces has a transmitter and police follow the jewels with the help of it. After several fights both Sundaram and Ranjith are arrested. Sitha is confused who is her brother! as both of them claim to be Sundaram and confuse everyone. The judge is helpless to find out who is the real Ranjith. Suddenly a body of dead woman enters the court. Ranjith finds that the woman is his mother (Kanthimathi). Unable to resist his feelings he breaks down over his mother and her body. Ranjith's mother is not dead but pretended, to find out who is her son. Ranjith is arrested and sent to prison. He apologizes to Sundaram, and promises Mohana (Latha) that he will marry her after he gets out of prison. Sitha finally marries Inspector Mohan. Sundaram marries Leela (Manjula).
The narration is quite gripping and sustains interest until the end .MGR familiar double role (though they are not twins) impresses in his own way and the two heroines lend fine support to him. Nambiar as police officer is not a villain now for a change!
One of the contributing causes for the success of the film is the melodious music composed by the maestro M.S.Visawanathan and the fim has actually eight songs with some of them becoming hits. Interestingly some of the songs recorded were not used in the film. The popular songs include ’Poomazhai thoovi vasantham……’ (Voice T.M. Soundararajan, lyrics. Maruthakasi)…This song is sung thrice in long and short versions)…’Oruvar meedhu oruvar saayindhu…’ (Lyrics Vaali, voices TMS and P.Susheela.)…’Kannai nambaathey….( Lyrics Pulamaipitthan, Voice TMS ).. Thaane thaane thanathanathama… (Lyres Kannadasan, Voice TMS)
Remembered For: good music, good acting by MGR. Latha, Manjula Nambiar
Last edited by esvee; 14th April 2016 at 03:16 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 03:10 PM
#3507
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் மகத்தான வெள்ளி விழாக்காவியம் "மதுரை வீரன்" - மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் 21-04-2016 முதல் திரையிடப்படுகிறது என்பதை பெரும் மக்ஜிச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த காவியம், 13-04-1956 அன்று, தமிழகத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட பொழுது, அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் கடந்து, திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த சாதனையை, இது வரை எந்த கருப்பு - வெள்ளை படமும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : மதுரை எம். ஜி. ஆர். குமார்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th April 2016, 03:48 PM
#3508
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :
விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
Last edited by makkal thilagam mgr; 14th April 2016 at 04:42 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th April 2016, 04:19 PM
#3509
Junior Member
Veteran Hubber
விரைவில் -
சங்க உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் ( FAMILY GET-TOGETHER ) கண்டு களித்திட, மக்கள் திலகம் நடித்த காவியம் "மாட்டுக்கார வேலன்" சென்னையில் சிறப்பு காட்சியாக அரங்கம் ஒன்றில் திரையிடப்பட வுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் செய்து வருகிறது.

இனி, இந்த நிகழ்வு, இரு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ (வசதிக்கேற்ப) நடைபெறும் என்பதை பெருமையுடன் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் அறிவிக்கிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th April 2016, 04:39 PM
#3510
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாநகரில் ......
இதர எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களுடன் இணைந்து,
சார்பில், விழா ஒன்று, ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, திண்டுக்கல் மலரவன், மதுரை மயில்ராஜ் மற்றும் சோலை நாராயணன் குழுவினர் முன்னின்று செய்ய விருக்கின்றனர் என்பதனையும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks