-
20th April 2016, 10:40 AM
#881
Senior Member
Seasoned Hubber
திரு .ஆதவன் ரவி சார்,
தங்களின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம், தினந்தோறும் நடிகர்திலகத்தோடு கலந்துரையாடுவதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.
நன்றி. தொடருங்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
-
20th April 2016 10:40 AM
# ADS
Circuit advertisement
-
21st April 2016, 11:14 AM
#882
Senior Member
Devoted Hubber
அரசியல்வாதிகளுக்கு
அரசியல் நாகரீகம் கற்றுக்கொடுத்தவர் நடிகர் திலகம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st April 2016, 02:19 PM
#883
Junior Member
Senior Hubber
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இருவேடங்களில் நடித்து நவீன தொழில்நுட்பத்தில் வெளியான சிவகாமியின் செல்வன் திரைக்காவியம் பல எதிர்ப்புகளைத் தாண்டியும் சிவாஜி ரசிகர்கள் என்ற பெயரில் பல சூழ்ச்சிகளைச் செய்து எப்படியாவது படத்தின் வெற்றியைத் தடுத்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கு நமது கலைக்கடவுள் சிவா(ஜி) ஆசியுடன் சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் 25வது நாள் ஒடி சாதனை படைத்துள்ளது.
25வது நாள் வெற்றிவிழா 24.04.16 ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் நடைபெறுகிறது. மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பால் அன்பு கொண்ட அனைத்து இதயங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st April 2016, 02:20 PM
#884
Junior Member
Senior Hubber
25வது நாள் வெற்றிவிழா 24.04.16 ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் நடைபெறுகிறது.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பால் அன்பு கொண்ட அனைத்து இதயங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து மக்கள்தலைவரின் உண்மையான நல் இதயங்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கான 25 வது நாள் சுவரொட்டி உங்கள் பார்வைக்கு.....
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd April 2016, 09:07 PM
#885
Junior Member
Veteran Hubber
Earth Day 2016!
This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!
The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!
The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!
நடிகர்திலகத்தின் உலகம்
Last edited by sivajisenthil; 23rd April 2016 at 05:52 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd April 2016, 09:58 PM
#886
Junior Member
Senior Hubber
மனிதனுக்கு
கர்வம் கூடாது
என்கிறார்கள்.
அதெல்லாம் சரிதான்.
"நான் சிவாஜி ரசிகன்"
என்று சொல்லும் போதே
ஒரு விதமான கர்வம்
வந்து விடுகிறதே...
என்ன செய்ய...?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd April 2016, 10:56 PM
#887
Senior Member
Seasoned Hubber
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் வரும் 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை திரையிட இருக்கும் தெய்வப் பிறவி திரைக்காவியம் தவிர்க்க இயலாத காரணத்தால், மாலை 6.00 மணிக்கு பதிலாக அன்று காலை 10.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இணைய வசதி மற்றும் முகநூல், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தள கைப்பேசி உரைத்தள வசதி இல்லாத நண்பர்களுக்கு இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம் தேதி எதுவும் மாற்றமில்லை.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2016, 01:17 PM
#888
Junior Member
Regular Hubber
திருநெல்வேலி பூர்ணகலா திரையரங்கத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் திரையிடப்பட்டுள்ளது.
-
23rd April 2016, 06:39 PM
#889
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
23rd April 2016, 06:39 PM
#890
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks