-
3rd May 2016, 12:19 AM
#1
Senior Member
Seasoned Hubber
FB Friend Request அனுப்பியுள்ளீர்களா... எந்தப் பெயரில் என எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். எப்போது எனவும் கூற வேண்டுகிறேன். சில requestகள் இன்னும் pendingஇல் உள்ளன. அவற்றில் இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். தங்களுடன் நட்பு வட்டத்தில் இணைய மிகவும் ஆவலாயுள்ளேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd May 2016 12:19 AM
# ADS
Circuit advertisement
-
3rd May 2016, 09:56 AM
#2
Senior Member
Senior Hubber
Originally Posted by
RAGHAVENDRA
FB Friend Request அனுப்பியுள்ளீர்களா... எந்தப் பெயரில் என எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். எப்போது எனவும் கூற வேண்டுகிறேன். சில requestகள் இன்னும் pendingஇல் உள்ளன. அவற்றில் இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். தங்களுடன் நட்பு வட்டத்தில் இணைய மிகவும் ஆவலாயுள்ளேன்.
சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி வீஆர் சார்..கண்ணன் ராஜகோபாலனாக்கும் பெயர்.. என் முகமும் உங்களுக்குத்தெரிந்திருக்கும் இப்போது
Bookmarks