-
19th May 2016, 08:14 AM
#181
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016 08:14 AM
# ADS
Circuit advertisement
-
19th May 2016, 08:43 AM
#182
Junior Member
Platinum Hubber
இன்று 19/05/16
ஜெயா மூவிஸில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "நீரும் நெருப்பும்" ஒளிபரப்பாகிறது.
Last edited by puratchi nadigar mgr; 19th May 2016 at 08:48 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th May 2016, 08:45 AM
#183
Junior Member
Platinum Hubber
ஜெயா மூவிஸில் மாலை 4 மணிக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "தனிப்பிறவி" ஒளிபரப்பாகிறது.
Last edited by puratchi nadigar mgr; 19th May 2016 at 08:48 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th May 2016, 08:48 AM
#184
Junior Member
Platinum Hubber
ஜெயா தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" ஒளிபரப்பாகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th May 2016, 01:44 PM
#185
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் அளித்த தீர்ப்பு
அரசகட்டளை
1984க்கு பிறகு அதிமுக ஆட்சி 2011 தொடர்ந்து 2016ல் தொடர்வது தமிழக அரசியலில் சாதனை .
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரோசய்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. எனவே, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்ற தகவல் பரவியதையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 02:04 PM
#186
Junior Member
Veteran Hubber
அன்னை ஜானகி அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று ,அவர் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்த புரட்சி தலைவர் கண்ட வெற்றி சின்னம் இரட்டை இலை அமோக வெற்றி பெற்று பொற்கால ஆட்சி தந்த பொன்மன செம்மலின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் இந்த சமயத்தில் மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தோற்றுவித்த இயக்கமாம்
ஆ தி மு க ஆட்சியை கைப்பற்றுகிறது .
எழில்வேந்தன் எம்ஜிஆரின் வாக்கு வங்கி எள்ளளவும் குறையவில்லை என்பதும் மகத்தான சக்தி கொண்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆர் என்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் புலப்படுகிறது [
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 02:11 PM
#187
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 02:13 PM
#188
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 03:47 PM
#189
Junior Member
Platinum Hubber

1972-ல் அ.தி.மு.க -என்கிற இயக்கத்தை புரட்சி தலைவர் ஆரம்பித்து 42 ஆண்டுகள்
நிறைவு அடையும் தருணத்தில், 1984ம் ஆண்டுக்கு (மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.சாதனைக்கு ) பின்னர் தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் சாதனையை செல்வி ஜெயலலிதா நிகழ்த்த உள்ள வேளையில் ,
தனி பெரும்பான்மை பெற்று , மீண்டும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பெருவாரியான வாக்கு வங்கிகளின் ஆதரவோடு ,
எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை தவிடு பொடியாக்கி , அரச கட்டளை திரைப்படம் வெளியான தினத்தன்று, மக்களின் ஏகோபித்த கட்டளையாக நல்ல தீர்ப்பு வெளியாகும் செய்தி, மக்களை நேசித்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள சமயத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பக்தர்களுக்கும், அ. தி.மு.க. தொண்டர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியானது
மறைந்தும் மக்கள் செல்வாக்கு பெற்று திகழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 03:52 PM
#190
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks