Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    இன்று சென்னை தண்டையார்பேட்டை mm தியேட்டரில் மாலை 3 மணிக்கு நாடோடி மன்னன், மதுரை சென்ட்ரலில் குடியிருந்த கோயில் ( தினசரி 4 காட்சிகள்), ஞாயிறு மாலை ரசிகர்கள் பிரமாண்ட விழா ஏற்பாடு) கோவை ராயலில் மாட்டுக்கார வேலன் 2 வது வாரம் ( தினசரி 4 காட்சிகள்).

    நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு ,

    தாங்கள் குறிப்பிட்ட தண்டையார்பேட்டை எம்.எம்.தியேட்டர்
    வெகுநாட்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது .

    நாடோடி மன்னன் -திரைப்படம் இன்று பிற்பகல் 3 மணி அளவில்
    சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.
    பிரி வியு (pre view theater) அரங்கில் சிறப்புக்காட்சியாக
    திரையிடப்பட்ட உள்ளது.



    ஆர். லோகநாதன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •