-
31st May 2016, 11:21 PM
#501
Junior Member
Platinum Hubber
மதுரை சென்ட்ரல் சினிமாவில் (29/05/2016) ஞாயிறு மாலை காட்சி வசூல்
மட்டும் சுமார் ரூ.15,000/- - புரட்சிகரமான சாதனை.

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
பலமுறை , பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டும், அரங்கினுள்
கண்டு ரசிப்பதற்கென்றே மக்கள் திலகத்திற்கென்று தனி மக்கள் கூட்டம் உள்ளது .
அதனால்தான் மறு மறு மறு வெளியீடுகளில் , குறைந்த இடைவெளிகளில்
திரைக்கு வந்து பல அரிய சாதனைகளை நிகழ்த்துவது மக்கள் திலகத்தின்
படங்களுக்கு வாடிக்கையாக உள்ளது.
மக்கள் தலைவரின் நூற்றாண்டு காலம் தொடரும் சமயத்தில் தொடரட்டும்
அவரது சாதனைகள்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
31st May 2016 11:21 PM
# ADS
Circuit advertisement
-
31st May 2016, 11:31 PM
#502
Junior Member
Platinum Hubber
நாளை (01/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "காவல்காரன் "
திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st June 2016, 08:30 AM
#503
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st June 2016, 08:33 AM
#504
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st June 2016, 08:36 AM
#505
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st June 2016, 08:38 AM
#506
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st June 2016, 08:41 AM
#507
Junior Member
Platinum Hubber
இன்று (01/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st June 2016, 09:52 AM
#508
Junior Member
Platinum Hubber
ஜூன் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
ஜெனோவா
மந்திரிகுமாரி
புதிய பூமி
நான் ஏன் பிறந்தேன் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st June 2016, 08:09 PM
#509
Junior Member
Regular Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அசாத்தியமான திறமையும் அபூர்வமான குணமும் இல்லாவிட்டால் எந்தக் கொம்பனும் இவ்வளவு ஆண்டுகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடியாது. இன்றும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இறவாப்புகழுடன் அவர் வாழ்வதற்கு அதுவே காரணம்.
ஆகா, ஆகா இந்த வரிகள் அருமை.
புரட்சி தலைவரின் பெருமையை பாராட்டிய சிவகுமாருக்கு நன்றி
குமுதம் பத்தரிகைக்கு நன்றி
எடுத்து பதிவு போட்ட லோகநாதன் அவரகளுக்கு நன்றி
Last edited by Shahriyar Akbar; 1st June 2016 at 08:17 PM.
-
2nd June 2016, 08:45 AM
#510
Junior Member
Platinum Hubber
Bookmarks