-
3rd June 2016, 11:36 AM
#2901
Senior Member
Senior Hubber
போனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..
ரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..
கண் மலர்களின் அழைப்பிதழ்
நல்ல ஹம்மிங்க்க் இல்லியோ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd June 2016 11:36 AM
# ADS
Circuit advertisement
-
3rd June 2016, 11:47 AM
#2902
Senior Member
Senior Hubber
இந்தப் பாட்டும் ஃபேமஸ் தான்.. கேட்ட நினைவு இதைப் பார்த்தபிற்கு தான் வந்தது..அதுவும் சில ஃபேவரிட் டீக்கடைகள் மதுரையில் எனக்கு உண்டு..அதில் ஹிக்கின்பாத்ம்ஸிற்குஎதிரில் கார்னரில் நடராஜா காஃபி யோ என நினைவு..அங்கு டீ குடித்த போது இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் அபூர்வ சகோதரிகள்..தங்கம் தியேட்டரா..கார்த்திக் ராதா ஊரிவசி சுரேஷ்..
எங்கெங்கே நீ தான் நான் அங்கங்கே
என் என்பேன் அன்பே நான் உன் அன்பை
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா
புதுப்புது சுகம் தொடத்தொட வரும்..
நல்ல மெலடி...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd June 2016, 04:46 PM
#2903
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
போனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..
ரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..
ராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது
-
3rd June 2016, 08:24 PM
#2904
Senior Member
Senior Hubber
ராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது// அவரது சமீபத்திய தொடர்களுக்கு தினசரி வசனம் எழுதும் ஒரு எழுத்தாளர் முக நூலில் போனவருடம் தான் மேடத்திற்கு ஐம்பதாவது வயது என எழுதியிருந்த நினைவு. சரி சரி பதினாறு வயதுகிபோர பதினெட்டு வயது தைப்பொங்கல் எனவே வைத்துக் கொள்ளலாம்...
மிகச் சிறியவயதில் கதானாயகியாக அறிமுகமானவர் எனப் பார்த்தால் இளவரசி தான் என் நினைவுக்கு வருகிறார்..பதின் மூன்று வயது என ஒரு பேட்டியில் சொன்ன நினைவு..சரிதானே. .
-
4th June 2016, 02:02 AM
#2905
Junior Member
Veteran Hubber
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!
கதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்!
அங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்!
இங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்!
மயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் !மக்கள்திலகம்!
Last edited by sivajisenthil; 4th June 2016 at 02:08 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th June 2016, 07:01 AM
#2906
Senior Member
Diamond Hubber
Originally Posted by
sivajisenthil
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!
மாலை நேரத்து மயக்கம் வேந்தர்களுக்கு மட்டும்தான் வருமா ?
தமிழ்த் திரையில் மற்றவர்க்கும் வரும்
சேர நாட்டுப் பெண்ணைக் கண்ட கன்னட இளைஞருக்கும் வரும்
ஆந்திரத்து ஆசாமிக்கும் வரும்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th June 2016, 07:04 AM
#2907
Senior Member
Diamond Hubber
நம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th June 2016, 07:45 AM
#2908
Junior Member
Veteran Hubber
Gap filler on Evening dizziness!! with a heroine! as the heroin!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2016, 07:49 AM
#2909
Junior Member
Veteran Hubber
Pagefiller on haunting evenings!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2016, 07:56 AM
#2910
Junior Member
Veteran Hubber
ஒருசொல் இருபொருள் மதுர கீதங்கள் !
நாணலும் நாணலும்
வெட்கப்படுதலும் ஆற்றோர நாணல்புல்லும் !
மாலையும் மாலையும்
மாலை நேரமும் திருமண மாலையும் !
சொல்லிக்கொண்டே போகலாம் ....
Last edited by sivajisenthil; 4th June 2016 at 08:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks