-
7th February 2016, 05:02 PM
#891
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
7th February 2016 05:02 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2016, 04:12 PM
#892
Senior Member
Veteran Hubber
Bayam Full Song Video sung and performed by actress Trisha
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
30th May 2016, 05:52 PM
#893
Senior Member
Veteran Hubber
மாதேஷ் - த்ரிஷா இணையும் 'மோகினி'
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்துக்கு 'மோகினி' என்று பெயரிட்டுள்ளார்கள். 'நாயகி' படத்தைத் தொடர்ந்து, மாதேஷ் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் த்ரிஷா. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இப்படத்துக்கு 'மோகினி' என்று பெயரிட்டுள்ளார்கள். ஜூன் 2ம் தேதி முதல் லண்டனில் 40 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 20 நாட்களும், 10 நாட்கள் பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
'காஞ்சனா 2' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த குருதேவ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிய இருக்கிறார்கள்.
பிரபல ஹாலிவுட் படமான 'ஹாரி பாட்டர்' படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்த குழுவை இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிய படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
30th June 2016, 09:56 AM
#894
Senior Member
Veteran Hubber
'குயின்' ரீமேக்கில் நடிக்க த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை
'குயின்' தமிழ் ரீமேக்கில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு.
மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை வாங்கியிருக்கிறார் தியாகராஜன். இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. தற்போது கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. தொடர்ச்சியாக அதிகமாக தேதிகள் கேட்டிருப்பதால் ஆலோசனையில் இருக்கிறார் த்ரிஷா.
'குயின்' தமிழ் ரீமேக்கிற்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க இருக்கிறார். தியாகராஜன் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
'குயின்' படத்தின் கதைக்களம்:
"24 வயது நிரம்பிய பஞ்சாப் பெண் ராணி(கங்கனா ரனாவத்). வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த ராணியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது வருங்காலக் கணவன் 'நமது திருமணம் நடைபெறாது. நமது இருவரின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகள் கொண்டது' என்று கூறிவிடுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவிற்கு பாரீஸ் (ராணியின் ஆசை) மற்றும் ஆம்ஸ்டர்டாம் (கணவரின் ஆசை) நகர்களுக்கு செல்ல முன்னர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹனிமூனுக்கு போகவேண்டிய டிக்கெட்களில் தனியாகச் செல்கிறார் ராணி. அங்கு ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதும், அந்த பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பும் ராணியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கும் (நிச்சயிக்கப்பட்ட) மணமகனுக்கு, ராணி சொல்லும் பதில் என்ன?" என்பதுவும் தான் 'குயின்' படத்தின் கதை
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
3rd July 2016, 10:30 PM
#895
Senior Member
Senior Hubber
yerkenavey maarket gaali, ithu remake vera.
"aaj ka mera hey, kalka thera hey, side-dish pagoda hey, ye hey life hey"
-
4th July 2016, 11:49 AM
#896
Senior Member
Veteran Hubber
Trisha Real Hero Of 'Nayaki'
Chennai: Director Govi says actress Trisha Krishnan, known for her work in films such as "Athadu" and "Stalin", is the real hero of forthcoming Telugu horror-comedy "Nayaki", which releases in cinemas on Friday.
"Although I have two male leads, Trisha is the hero of the film. She worked very hard on this project, shed weight and underwent complete makeover to play her part. I don't think any leading actress would compromise so much for the sake of a film," Govi told IANS.
In the film, Trisha displays two different looks.
"In one of her avatars, she plays a 16-18 year old character. I didn't have to tell her how she should look for the character. When I narrated the story, she understood what was expected from her to do justice to the role," he said.
Govi calls "Nayaki" a retro horror-comedy, a genre that hasn't been attempted before.
"Trisha will be mostly seen in the 1980s look. The story will go back and forth in time. The film is 98 percent comedy and two percent horror," said Govi, adding that without Trisha's support they couldn't have completed the project on time.
"We shot the film simultaneously in Telugu and Tamil. It's not easy to complete a bilingual in 48 days but Trisha ensured that the project was not delayed at any cost.
"For her role in the 1980s, it'd take her easily five hours to wear costumes and make-up. Nevertheless, she never complained or threw tantrums. She was very understanding and patient throughout the course of the shoot," he added.
Model-turned-actor Ganesh Venkat Raman is paired with Trisha in the film, which also features Jayaprakash, Satyam Rajesh, Brahmanandam and Sentrayan in important roles.
For the first time in her career, Trisha has crooned in "Nayaki".
"She sang a three-minute promo song. One minute of the song will be used as the title track and the rest of it will feature in the film," Govi said.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th July 2016, 11:03 AM
#897
Senior Member
Veteran Hubber
'பத்ரா' வீசப்பட்ட சம்பவம்:கொதித்தெழுந்த த்ரிஷா!
மாடியில் இருந்து 'பத்ரா' நாயைத் தூக்கி வீசி கொல்ல முயன்ற மருத்துவ மாணவர்களின் மெடிக்கல் சீட் அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்று நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, இளைஞர் ஒருவர் 'பத்ரா' நாயை வீட்டின் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசினார். அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என பின்னர் தெரியவந்தது. புகாரின் பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவதையடுத்து பிரபல ஆர்.ஜே. வான பாலாஜி, 'மாதா மெடிக்கல் கல்லூரி தலைமைக்கு.. அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள்..மக்களின் கோபத்தை புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் மருத்துவர்களாவதைத் தடுத்து, மனிதநேயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டார்.
இதற்கு பதில் ட்விட்டாக செல்லப்பிராணிகள் மேல் அதிகம் பிரியம் கொண்ட நடிகை திரிஷா 'இந்தச் செயலை செய்த இரண்டு மருத்துக் வகல்லூரி மாணவர்களின் மெடிக்கல் சீட் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ட்விட்டரில் கொதித்துள்ளார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
18th September 2016, 03:50 PM
#898
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks