-
1st July 2016, 09:34 PM
#2511
Junior Member
Veteran Hubber
Acrobat Irrigator GG!
காணக் கண்கோடி வேண்டுமே காதல்மன்னர் கமலைநீரேற்றும் அழகைக் கண்ணுற !
மோட்டாரும் பம்புசெட்டும் இல்லாத கடைக்கோடி கிராமப் புற வயல்களில் நீர்பாய்ச்சிட உதவும் பழைய ஸீஸா டைப்பிலான நீளக்கட்டை மீதேறி அந்தர ஸ்டண்ட் பாலன்ஸ் சாகசங்கள் செய்தபடி காதல்மன்னர் கிணற்றிலிருந்து நீரிறைக்கும் அழகைப் பார்ப்போமே !! மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சைப் புள்ளையாட்டம் ......இந்த சின்னஞ்சிறு உலகத்தில் !!
Last edited by sivajisenthil; 2nd July 2016 at 08:45 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st July 2016 09:34 PM
# ADS
Circuit advertisement
-
2nd July 2016, 08:15 AM
#2512
Junior Member
Veteran Hubber
Jumping Jack Bouncing Back!! The dash and verve of GG at his youth phase!
மனித வாழ்வியல் வயதில் வாலிபமே வனப்பும் வாளிப்பும் துள்ளலும் துணிச்சலும் மின்னலடிக்கும் பருவம் !
காதல் மன்னரும் தனது இளமை வசீகரிப்புக்கள் நிறைந்து சரீர ஆற்றல் மிகுந்திருந்த காலகட்டத்தில் குதித்து கர்ணமடித்து வாலிபத் துள்ளல்களை நம்பகத்தன்மையுடன் குளோசப் ஷாட்களில் தனது தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் . அவரது வாலிப வனப்புக்கும் துணிச்சலான டூப் போடாத ஒரிஜினல் சாகசங்களுக்கும்
வஞ்சிக் கோட்டை வாலிபன், தேன்நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், சாந்தி நிலையம் போன்ற படங்களில் அவரது திறமை வெளிப் பாட்டுக்குத் தீனி கிடைத்தது .
மனித வாழ்க்கை நிகழ்ச்சி நிரல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கோடுகாட்டிடும் இப்பாடல் காட்சியமைப்பில் சில க்ளோசப் ஷாட்களில்
மக்கள் மனத்திரையில் பனித்திரை மன்னர் மன்னரே !
Last edited by sivajisenthil; 2nd July 2016 at 08:39 AM.
-
2nd July 2016, 09:42 AM
#2513
Junior Member
Veteran Hubber
Fearless Bull Fighter GG.....so long as the legs of the Ox/Bull are tied!!
Building Strong....Basement Weak!?
எந்த வீரதீர சாகச நாயகரும் சற்றே தொடை நடுங்கும் விஷயம் மிருகங்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷஜந்துக்களுடன் ந(க) டிக்க நேரிடும்போதே!
அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சாய் பறக்கவிடும் ஆளை....என்றெல்லாம் அலப்பறை பண்ணும் பத்மினிக்கு பாடம் புகட்ட முயற்சிக்கும் ஜல்லிக்கட்டு காதல்காளை கற்றுக்கொண்டதாம் இந்தப் பாடத்தை!
திமிரும் காளையின் திமிலே திமிலோகப்படும் வண்ணம் அதிபயங்கர எக்ஸ்பிரஷன்களை காதல்மன்னர் படம்போடுவதைப் பார்த்து Building Strong Basement weak ஆக காளையே அரண்டு மிரண்டு கதிகலங்கும் மன்னரின் சாகசம்!
Last edited by sivajisenthil; 2nd July 2016 at 01:29 PM.
-
3rd July 2016, 08:13 AM
#2514
Junior Member
Veteran Hubber
Mooderators!
The six bags great WWW Wrestler GG!
ஜெமினியின் சாந்தமான கொழுகொழு குழந்தை முகவெட்டு குத்துசண்டை வீரராக அவரை இமாஜின் பண்ணுவதில் கொஞ்சம் புன்முறுவலையே வரவழைக்கிறது! ஆனாலும் மன்னர் Ben Hur Charlton Heston கெட்டப்பில் ஒரேசமயம் இரண்டு six-bag மாமிசமலை மல்யுத்த வீரர்களுடன் மோதுவது ஏவிவிட்ட பத்மினிக்கே சிரிப்பூட்டும் போது நாம் எம்மாத்திரம்!
அதேவருடம் (1966) வெளிவந்த அன்பேவா திரைப்படத்தில் எம்ஜியார் மல்யுத்தவீரர் நெல்லூர் காந்தாராவை சுமந்து வீசும் காட்சி!
Sitting Bull என்று வர்ணிக்கப்படும் மாமிசமலை காந்தாராவ் VAT 69 (ஊ)ஏற்றிக்கொண்டு MGM சிங்கம் /கர்ணன் சிவாஜி மாதிரி கர்ஜிக்க முயற்சிப்பது கம்பி வளைப்பதெல்லாம் சற்று நகைச்சுவையே!
சார்லி சாப்ளினின் இந்த குத்துசண்டை .....Boxing சூப்பர்!
Last edited by sivajisenthil; 3rd July 2016 at 09:08 AM.
-
3rd July 2016, 09:21 AM
#2515
Junior Member
Veteran Hubber
Gap filler! from Shanthi Nilaiyam!
-
3rd July 2016, 09:22 AM
#2516
Junior Member
Veteran Hubber
-
3rd July 2016, 09:23 AM
#2517
Junior Member
Veteran Hubber
-
3rd July 2016, 09:25 AM
#2518
Junior Member
Veteran Hubber
-
3rd July 2016, 09:26 AM
#2519
Junior Member
Veteran Hubber
-
3rd July 2016, 09:26 AM
#2520
Junior Member
Veteran Hubber
Bookmarks