Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் கருத்துகள்



    Nedunchezian
    ஆதாரபூர்வமான செய்திகள், அதை உறுதிப்படுத்தும் பத்திரிகை கட்டிங்குகள், புகைப்படங்கள், புத்தக மேற்கோள்களுடன் எம்.ஜி.ஆர். 100 என்ற அற்புதமான தொடரை வெளியிட்டு எங்கள் இதயத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்த தி இந்து நாளிதழுக்கும் கட்டுரையாளர் திரு.ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற வரிகளைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டேன். இன்னும் ஒரு 50 பாகங்களாவது நீட்டித்திருக்கலாம் என்பதைத் தவிர வேறு எந்தக்குறையும் இல்லை. பொறாமை இல்லாமல் எம்.ஜி.ஆரை அணுகினால் அவரது சிறப்புகளை எல்லாரும் உணர்ந்து கொள்ளலாம். விரைவில் புத்தகமாக போடுங்கள்.
    இந்து நாளிதழ் வலைத்தள பொறுப்பாளர்கள், கருத்து பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.
    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்!
    155
    about 5 hours ago (2) · (0) reply (0)
    Baskar · zeing Up Voted
    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
    995
    about 5 hours ago (3) · (0) reply (0)
    Baskar · nedunchezian · zeing Up Voted
    KKathir
    என்னை போன்ற இளம் வயதினருக்கு MGR பற்றி பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் உதவியது ... நன்றி தி ஹிந்து
    545
    about 6 hours ago (1) · (0) reply (0)
    Baskar Up Voted
    Aravind Ranganathan
    ஏன் இதை புத்தகமாக வெளியிட கூடாது
    about 9 hours ago (4) · (0) reply (0)
    Baskar · Prabakaran · sakthi · Josh Up Voted
    SSivasankar
    சினிமாவில் நான் ரஜினி ரசிகன் அரசியலில் நான் காமராஜர் ரசிகன் ஆனாலும் இந்தத்தொடர் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி, இத்தொடருக்கு பிறகு வள்ளல் தன்மையில் நான் M.G.R ரசிகனாகிவிட்டேன் . பொன்மனச்செல்வருக்கு நான் தலை வணங்குகிறேன்.
    190
    about 9 hours ago (5) · (0) reply (0)
    Baskar · Prabu · sakthi · Reginald · Josh Up Voted
    MM.Kumar
    சிறு வயது முதல் தீவிர MGR ரசிகரான நான் (முதலில் 6 வயதில் சென்னை சித்ரா தியேட்டரில் பெரிய இடது பெண் 100 வது வெற்றி விழா ) இன்று வரை மாறாமல் அவரின் அருமையான செய்திகளை எனக்கு பிடித்த ஹிந்து பத்திரிகையில் கண்டு படித்ததை என்றும் மறவேன். காலத்தின் இந்த பெட்டகத்தை என்றும் வைத்து கொள்வேன்
    855
    about 11 hours ago (2) · (0) reply (0)
    Prabu · Reginald nedunchezian · indian · zeing · M · Josh Up Voted

    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
    995
    about 5 hours ago (2) · (0) reply (0)
    Baskar · Reginald Up Voted

    பாரதி
    திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என்னைப்போல் தற்கால இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையை மிக எளிதாக புரியவைத்துள்ளார். ------- யாரையும் மனம் புண்படும்படி வசைபாடாமல் அரசியலில் மிக பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது. வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
    3590
    about 15 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    SGs. Gokarnesan
    அருமையான தொடர். இப்படி ஒரு மனித தெய்வம் நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை தான்.
    3900
    about 20 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    AAnand
    கடைசி தொடர் என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது. இந்து நாளிதழுக்கு நன்றி. இன்னும் பல தகவல்கள் திரட்டி மறுவெளியீடு செய்யலாம்.
    about 22 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    Aarulkumar1111111
    MGR என்ற மூன்று எழுத்து, வெறும் ஒரு பெயர் மட்டும் அல்ல. அது ஒரு மாந்திர சொல். அதை நல்ல மணம் கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும்.
    about 22 hours ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Reginald · Josh Up Voted
    GG.Kanagaraj
    எம்.ஜி.ஆர் மீது காட்டும் வெறுப்பை விட, மக்கள் திலகத்தின் ரசிகரும் தொண்டருமான நம் மீது கடும் தாக்குதலை நடத்தும் மற்றவர்க்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்! ஏனென்றால், எந்த அளவுக்கு அவர்கள் நம்மை மட்டம் தட்டுகிறார்களோ அந்த அளவுக்கு நமக்கு தெளிவு உண்டாகிறது! எம்.ஜி.ஆர் என்றுமே யாரையும் தரம் தாழ்த்தி பேசியதும் இல்லை ஏசியதும் இல்லை. அதுவே, அவரிடம் நாம் கற்ற பாடமும் ஆகும்!
    995
    about 23 hours ago (6) · (0) reply (0)
    nedunchezian · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
    RRavishankar
    மிக்க நன்றி ஹிந்து, என்றுமே எங்கள் மனதில் இருந்து அழியாதது இரண்டு விஷயம் ஒன்று எம் ஜீ ஆர் இன்னொன்று ஹிந்து நாளேடு
    230
    about 24 hours ago (2) · (0) reply (0)
    sakthi · Reginald Up Voted
    KPkathirvel pandian
    அவர் நினைத்திருந்தால் தமிழ்நாடு சொத்து மொத்தம் எடுத்துக்குக்கொண்டு கேரள வில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் ...என்ன ஒரு மாமனிதர் .....என்னுடைய தந்தைக்கு MGR என்றால் உயிர் அதற்க்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் ....அவர் மனித வடிவில் ஒரு அற்புத இறை படைப்பு ...நான் MGR பார்த்ததில்லை ...ஆனால் நானும் அவர் ரசிகன் இன்றிலிருந்து ............
    about 24 hours ago (6) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
    CVchennai vasagan
    மிக்க நன்றி .புத்தகமாக வெளியிடுங்கள் . இடம் பெற்ற அனைத்து படங்களையும் வெளியிடுங்கள்.
    nandri
    385
    a day ago (7) · (0) reply (0)
    Prabu · VISWANAATHAN · Raana · indian · பாரதி · sakthi · Reginald Up Voted
    MVM Vinothkumar
    மிக்க நன்றி ஹிந்து..
    140
    a day ago (3) · (0) reply (0)
    பாரதி · sakthi · Reginald Up Voted
    MM.RATHINAM
    இந்த மாமனிதர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் கண்டிப்பாக தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இவர் நடித்து வெளிவந்த பல நூறு சமூகம் மற்றும் தத்துவக் கருத்துள்ள திரைப்படப்பாடல்கள் அந்தக்காலத்தில் என் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலின்படி இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். மு.இரத்தினம், கரூர்.
    a day ago (7) · (0) reply (0)
    Prabu · Raana · indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
    RReginald
    நல்லவன் வாழ்வான் இது அவர் நடித்த படத்தின் தலைப்பு மட்டும் அல்ல , அவருடைய தரிசனம், நல்லவர் M G R என்றும் வாழ்வார் , வறியவர் தம் நெஞ்சத்தில் , முடிவில்லா புகழ் அவருடையது !
    2285
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · Raana · indian · பாரதி · sakthi · M · Arasappan · GKanagaraj Up Voted
    சசரத்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன்
    250
    a day ago (5) · (0) reply (0)
    indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
    VKVenkatesan Kumaran
    Any ideas to publish a book consolidating the complete epic episodes of MGR 100 series?
    a day ago (6) · (0) reply (0)
    indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
    VKVenkatesan Kumaran
    Any plans to release a book consolidating all epic episodes of MGR 100 ?
    a day ago (6) · (0) reply (0)
    indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
    a day ago (6) · (0) reply (0)
    Prabu · nedunchezian · indian · sakthi · M · Arasappan Up Voted
    கசகணபதி சுப்பையா
    எம்.ஜி.ஆர் மாற்றுக் கட்சிக் காரர்களால் (திமுக உட்பட)
    அதிகம் நேசிக்கப்பட்டவர்.
    இப்போதைய அதிமுக அவரை
    விளம்பரப் பொருளாக்கிவிட்டது.
    இல்லையென்றால் ராமாபுர
    தோட்டத்தை அழிய விட்டிருக்காது.
    "வாழ்ந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர்
    சொல்ல வேண்டும்"
    வாழ்க எங்கள் தங்கத்தின் புகழ்
    12005
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Devarajan · Abul · Reginald · Josh Up Voted
    RRamaseshan
    a beautiful biography in tranches, well done
    3950
    a day ago (3) · (0) reply (0)
    Abul · Reginald · Josh Up Voted
    Load more
    Talk of the Town

    M.kumar
    ஏன் இந்த கட்டுரை இன்றோடு நிறுத்த வேண்டும் 17-1-17 வரை நீட்டிக்கலாமே
    855
    a day ago (9) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Rajan · Reginald · Josh Up Voted
    Tthiru
    கடைசி ரெண்டு கட்டுரை படிச்ச உடனே, என் மனசுலயும் MGR இமயமா ஒசந்துட்டார்.
    650
    a day ago (8) · (0) reply (0)
    Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
    SSsivakumar Sivakumar
    அவருக்கு நிகர் எவரும் இல்லை.
    375
    a day ago (7) · (0) reply (0)
    indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
    PVponniah vinuraj
    தி இந்து .........................................வணக்கம் ..........
    205
    a day ago (4) · (0) reply (0)
    indian · sakthi · Arasappan · Reginald Up Voted
    MVM Vinothkumar
    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை.. அது தான் என் தலைவர்.. அவர் நல்லதை மட்டுமே திரைப்படங்கள் வாயிலாக சொன்னார்.. எனக்கு அடுத்த தலைமுறைக்கு நான் தைரியமாக இவரை ரோல் model ஆக சொல்வேன்..
    140
    a day ago (6) · (1) reply (0)
    Prabu · indian · Anand · kathirvel · Reginald · GKanagaraj Up Voted

    about 24 hours ago (1) · (0) reply (0)
    Prabu Up Voted
    RRajaram
    ஹிந்து தமிழ் பேப்பர் மற்றும் எம்ஜியார் 100 வெற்றி கரமாக முடிந்ததற்கு என்னை போன்ற உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தமான தலைவரின் தொண்டர்களின் சார்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பகுதி 2 எம்ஜியார் 100 எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் என்ற கேள்வியோடு எம்ஜியார் வாழ்க என்று விடை பெறுகிறேன்.
    நன்றி. வணக்கம்.
    a day ago (6) · (0) reply (0)
    Prabu · indian · M · Anand · Arasappan · Reginald Up Voted
    RRSR
    இந்தத் தொடர் நன்றாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆர். ஒரு இந்திய தேசபக்தர், காங்கிரஸ் ஆதரவாளர், காமராஜர் எனது தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தவர், இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை வரவேற்றவர் , ராஜீவ் காந்தியின் நெருக்கமான நண்பர், மனித நேயபண்பாளர், கர்நாடக இசை முதல், நவீன திரைப்பட இசை நுணுக்கங்கள் அறிந்தவர். என பல நல்ல விஷயங்களை சிலவற்றை சொல்லியும் பலவற்றை சொல்லாமலும், முடிக்கும்போது, நேரத்திற்கு ஒன்று கற்பனையும், உண்மையும் கலந்து பேசும் , எம்ஜிஆர் அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ,வைகோ மற்றும் அவரது hobby horse LTTE support ல் முடித்து, ஒரு குடம் பாலில் , ஒரு துளி என்றாலும் கடும் விஷம் சேர்த்து, இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதை தெரிவித்து , கடும் வெறுப்பு மிஞ்ச விடை பெற வைத்துள்ளார். மன்னிப்பு சற்றும் கிடையாது.
    5785
    a day ago (2) · (0) reply (1)
    Baskar · indian Up Voted
    GG.Kanagaraj
    தொகுப்பாசிரியர் தன்னால் இயன்ற அளவுக்கு, செய்திகளையும் மற்றும் படங்களையும் திரட்டி, கடவுளுக்கு போடும் ஒரு கதம்ப மாலை போல், மக்கள் திலகத்திற்கு சாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களின் பூவுலக வாழ்வில் நிகழ்ந்தவைகளும் அதில் தொடர்புடையவர்கள் பற்றியும் வெளியிட்ட செய்தி தொகுப்பு தான் எம்.ஜி.ஆர் 100 ! இதில் உள்நோக்கம் கற்பிப்பது அறிவுடைமை ஆகாது !
    995
    a day ago (3) · (1) reply (0)
    Prabu · sundar · indian Up Voted
    Reginald Down Voted
    Sசsugumar சுகுமார்
    அறிய புகைப்படங்கள். அறியாத பல செய்திகள். ‘எம்.ஜி.ஆர். 100’ கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்திருக்கிறேன். 100 நாட்கள் ஓடியதே தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே எம்ஜியார் எனும் நடிகரின் ரசிகராக இருந்த எனக்கு அவரது மனிதாபிமான செயல்களைப் பற்றி அவ்வளவு அறிந்திருக்கவில்லை. அதனை முழுமையாக அறிய செய்தது ‘இந்து தமிழ்’. ஓர் நடிகர், அரசியல்வாதி... எனும் பிம்பத்துக்கும் அப்பால், எம்ஜியார் ஓர் சிறந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டிய இந்து தமிழுக்கு எம்ஜியார் ரசிகன், ‘இந்து தமிழ்’ வாசகன் என்ற முறையில் எனது வணக்கங்கள், வாழ்த்துக்கள். நன்றி.
    3110
    a day ago (5) · (0) reply (0)
    Prabu · indian · Mkumar · Anand · Reginald Up Voted
    BBalu
    இந்த தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
    1340
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    BBalu
    பலகோடி நன்றிகள் ....தமிழ் ஹிந்து
    1340
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    BBalu
    உண்மை தான் ..தெய்வங்களும் பலரால் வழிபட்டும் சிலரால் தூற்றப்பட்டுக்கொண்டும் இருப்பதால் அந்த தெய்வத்தின் சக்திக்கோ தெய்வீகத்திற்கோ எந்த ஒரு குறையும் நிகழ்ந்து விட போவதில்லை .ஒருவரை குறை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் . ஒரு தலைவரைப் பற்றி இந்த தொடர்களில் அனாவசியமாக விமர்சித்திருப்பது மிகவும் வருத்தமான செயலாகும் ... அவர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியும் .... உண்மையில் துணிவிருந்தால் நேருக்கு நேர் விவாதங்கள் செய்யுங்கள் பார்க்கலாம். ஒரு மாமனிதரை ஒரு மாபெரும் தலைவரை ஈடில்லாத மக்களின் சக்தியை இது போல் விமர்சிப்பது நல்ல விஷயம் அல்ல. மறப்போம் மன்னிப்போம் .இது கூட எங்கள் தலைவரின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று தான். நாங்கள் அதன் வழி நடப்பவர்கள் .வாழ்க புரட்சி தலைவர் நாமம்..உலகம் உள்ளவரை .... திரு. ஸ்ரீதர் ஸ்வாமிநாதன் மற்றும் படத்தொகுப்பு திரு. செல்வகுமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் ஒரு வேண்டுகோள் . தொடரை மேலும் நீடிக்கவும்..
    1340
    a day ago (7) · (0) reply (0)
    Baskar · Prabu · indian · Anand · Arasappan · Reginald · arulkumar1111111 Up Voted
    VValavan
    எம் ஜி ஆர் 1000 எப்பொழுது ஆரம்பிக்க போகிறீர்கள் ....அருமையான தொடர் ....
    a day ago (6) · (0) reply (0)
    Baskar · indian · Mkumar · Anand · Arasappan · Reginald Up Voted
    Rradhakumar
    மீண்டும் ஒரு எம் ஜீ ஆர் 100 யை ஆரம்பியுங்கள் . படிக்க படிக்க இப்படி ஒரு மனிதரா என்ற பிரமிப்பு அடங்க வில்லை .
    a day ago (5) · (0) reply (0)
    Prabu · VISWANAATHAN · indian · Anand · Arasappan Up Voted
    Ooorvambu
    அவர் கூட வாழ்ந்தவர்களுக்கு அந்த ஒழுக்கம், கண்ணியம் கட்டுப்பாடு,, பெருந்தன்மை ,, இல்லாமல் போனது வேதனை தான்,,
    11445
    a day ago (2) · (0) reply (0)
    indian · Anand Up Voted
    Ooorvambu
    இன்னும் ஒரு 20 வருடம் அவர் வாழ்ந்து இருக்கலாம்,,,, சில நேரங்களில் இறைவனின் பொறாமை குணம் ,,,
    11445
    a day ago (2) · (0) reply (0)
    Mkumar · Arasappan Up Voted
    RReginald
    உண்மையிலும் உண்மை பேருண்மை ! மக்கள் திலகம் இன்னும் மறையவில்லை , அவரால் மறையவும் முடியாது . வானும் ,நீரும் காற்றும் இந்த வய்யம் உள்ளவரை அவரின் பெயரும் ,புகழும் நிலைத்து இருக்கும் . எங்கள் தங்கம் M G R நமது இதயத்தில் இன்றும் வாழுகிறார் . அவரின் புகழ் பாடிய இந்த தொடரை வெளியிட்ட எங்கள் இந்துவுக்கும், திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , விருப்புடனும் , விரைவுடனும் தங்களின் இதய துடிப்பை தவறாமல் பதிந்து வந்த திரு கனகராஜ் முதலான அநேக உறவுகளுக்கும் , புரியாமலும் , தெரியாமலும் எதிர்மறை கருத்தினை பதிவு செய்த திரு தங்கமணிக்கும் என் இதயம் நிறைந்த நன்றி !
    " பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் அல்லவா
    பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை " ஆமாம் M G R தெய்வத்தின் பிள்ளை ! அவரின் புகழுக்கு என்றும் முடிவே இல்லை !
    2285
    a day ago (4) · (0) reply (0)
    Prabu · indian · Anand · arulkumar1111111 Up Voted
    MHM.Abul Hassan
    மிக்க நன்றி தமிழ் ஹிந்து
    a day ago (3) · (0) reply (0)
    indian · Arasappan · Reginald Up Voted
    RRaj
    மிக சிறந்த தொகுப்பு. தமிழ்நாட்டில் பலரையும் மலரும் நினைவுகளில் ஆழ்த்திய கட்டுரை. தமிழ்நாடு ஒரு தகுதியும் இல்லாத பலரையும் அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தலைவராக கொண்டாடுகிறது. தமிழ்நாட்டின் உண்மையான ஒரே தலைவர் MGR தான். ஒரு குறை, இப்படி ஒரு தீவிரவாதிக்கு உதவியதை சொல்லி முடித்திருக்கத் தேவையில்லை.
    730
    a day ago (3) · (1) reply (2)
    indian · Arasappan · Reginald Up Voted
    sathishkumar Down Voted
    அசோக்குமார் கொன்றையாண்டி
    தீவிரவாதமல்ல அது இன சுய உரிமை போராட்டம் ராஜ், வேறுபாடு புரிந்து கொள்ளுங்கள்,புரியவில்லை என்றாலும் கொச்சை படுத்தாதீர்கள்
    a day ago (2) · (0) reply (0)
    indian · Reginald Up Voted
    GG.Kanagaraj
    யார் தீவிரவாதி?! "யார், எப்படி ஆனால் என்ன? தானுண்டு, தன் குடும்பம் மட்டுமே பிழைத்தால் மட்டும் போதும்!" என்று பொதுச்சொத்துக்களை கொள்ளை அடித்து கும்மாளம் போடும் கூட்டத்திலே, தன் இனம் மானத்தோடு வாழ வேண்டும் என்று உறுதி பூண்டு, தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்த வீரரா தீவிரவாதி? கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! ஆனால், உலகத்தின் மிகவும் பழமையான, செழுமையான தமிழ் மொழி பேசும் மக்கள் வீழ்ந்தாலும், என்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள் என்றும் கூடவே இருந்ததால் தான் நம்மால் முன்னேற முடியவில்லை. ஆனால், வீரர்கள் என்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்!
    995
    a day ago (1) · (0) reply (0)
    indian Up Voted
    GG.Kanagaraj
    தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் மண்ணில் சின்னஞ்சிறு கால்களை ஊன்றி, பெரும் ஆலமரமாகி நின்று, பலரின் துயரங்களை தன் எண்ணத்தாலும் சொல்லாலும் செயல்களாலும் தாயன்போடு களைந்த எம்.ஜி.ஆர் அவர்களை, நல்லவரா, இல்லை கெட்டவரா என ஆராய்ந்து முடிவெடுக்கும் தகுதி, பல பெயர்களால் பெரும்பாலோர் வழிபடும் மற்றும் சிலரால் தூற்றப்படும் கடவுளுக்கே உண்டு. அந்த ஆண்டவனே அவர் மூலம் தமிழின மக்களுக்கு உதவினார் என்பதே உண்மை!
    995
    a day ago (5) · (0) reply (0)
    indian · Mkumar · Arasappan · muthuraj · Reginald Up Voted
    GG.Kanagaraj
    தமிழ் "ஹிந்து", தொகுப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் மற்றும் படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார் அவர்களுக்கும், வலைத்தளத்தினை திறம்பட வழங்கிய வலைதள நிர்வாகிகளுக்கும் எங்களது கருத்துக்களை பதிவேற்றி விளங்க வைத்ததற்கும் நன்றிகள் 100!
    995
    a day ago (4) · (0) reply (0)
    indian · Arasappan · muthuraj · Reginald Up Voted

  2. Thanks orodizli, siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்து பத்திரகைக்கு நன்றி நன்றி நன்றி!!!!


    ஸ்ரீதர் சுவாமி நாதன் அவர்களுக்கு



  5. Thanks orodizli, siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •