-
10th July 2016, 06:54 AM
#11
Junior Member
Veteran Hubber
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
No.3....காலங்களில் அவள் வசந்தம்
ஒரு பாடல் காட்சியில்
ஜெமினிகணேசன் இருக்கிறார் என்றாலே இனிமை கியாரண்டியே !!
அந்தவகையில் காலப்பருவங்களுடனும் பெண்மையின் காலப்பரிணாமங்களுடனும் ஒப்பிட்டு மெல்லிய காதலுணர்வுகளை சொல்லிய இப்பாடலில் மன்னரின்எழிலான தோற்றமும் முகபாவங்களில் விளையாடும் கண்ணியமான காதல் பரிமாற்றங்களும்
ஜெமினிக்கே ஜெமினிக்கான பிபிஸ்ரீநிவாஸின் இனிமையான குரல்குழைவில் உயிரோட்டம் பெற்ற வைரவரிகளும் .....மூன்றாமிடம் பெற்ற மூன்றாம் பிறையழகுப் பாடல் ....
காலங்களில் அவள் வசந்தம் ....
பாவமன்னிப்பு திரைக்காவியத்தில் ....
The Evergreen song....Evergreen Romantic Hero....!
The lyrics and Karaoke!
Last edited by sivajisenthil; 10th July 2016 at 11:35 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2016 06:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks