-
26th July 2016, 07:57 PM
#1961
Junior Member
Senior Hubber
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சி, 22.07.16 தினத்தந்தி மற்றும் மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.....

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016 07:57 PM
# ADS
Circuit advertisement
-
26th July 2016, 07:59 PM
#1962
Junior Member
Senior Hubber
நாட்டிற்காக உயிர்நீத்த விமானப்படை வீரர் பிரவீண் அவர்களின் தாயார் மஞ்சுளா அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் எங்கள் அன்பு அண்ணன் முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள், செல்லுார் வெங்கடேசன் அவர்கள், VCS அவர்கள், ரமேஷ்பாபு, சுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 07:59 PM
#1963
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:03 PM
#1964
Junior Member
Senior Hubber
மக்கள்தலைவரின் நினைவுநாளாக இருந்தாலும் சரி, பிறந்தநாளாக இருந்தாலும் சரி படத்தில் இருக்கும் பெண்மணி அவர்கள் அவசியம் சிலைக்கு வருகை தந்து, தலைவருக்கு சூடம் ஆராதனைக் காண்பித்து, திருஷ்டி சுற்றி போடுவார். வெகுநேரமாகியும் அந்த பெண்மணி வரவில்லை அவருக்கு என்ன ஆயிற்றோ என்று மனது பதறிய வேளையில் கற்பூரத் தட்டோடு வந்து விட்டார். அவர் நீடூழி வாழ வேண்டுகிறோம்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:05 PM
#1965
Junior Member
Senior Hubber
நடிகர் சிவாஜி தேவ் அவர்கள் மக்கள்தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:05 PM
#1966
Junior Member
Senior Hubber
அகிலஇந்திய சிவாஜி ரசிகர்மன்றத்தின் சார்பில் சி.எஸ்.குமார் அவர்கள் அன்னை இல்லத்தில் மக்கள்தலைவரின் படத்திற்கு மாலை அணிவித்தார்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:06 PM
#1967
Junior Member
Senior Hubber
அகிலஇந்திய இளையதிலகம் பிரபு, அகிலஇந்திய விக்ரம் பிரபு தலைமை மன்றத்தின் சார்பில் திரு.ராம்சுந்தர் மற்றும் அண்ணாச்சி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:07 PM
#1968
Junior Member
Senior Hubber
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகரன் அவர்கள் தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நண்பர் ஜெயக்குமார் அவர்கள்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:09 PM
#1969
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 08:24 PM
#1970
Junior Member
Senior Hubber
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகரன் அவர்கள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்தார்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks