-
3rd August 2016, 11:02 AM
#1
Junior Member
Diamond Hubber
இனியதிலகம் பிரபு
03-08-2016
இன்றுமுதல் துவங்கும் இத்திரியில் இளையதிலகத்தின் பட ஆவணங்கள் செய்திகள் இடம்பெறும்.இளையதிலகத்தின் மற்றும் அன்னை இல்லம் சார்ந்த செய்திகள் இடம்பெறும் திரியாக இத்திரி விளங்கும்.
விக்ரம்பிரபு அவர்கள் தொடர்பான செய்திகளும் இதில் இடம்பெறும் .
நடிகர்திலகம் .இளையதிலகம். இளைஞர்திலகம் விக்ரம்பிரபுவின் ரசிகர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இத்திரி முன்னேறிச்செல்ல வேண்டுகின்றேன்.
நன்றி
செந்தில்வேல்.
Last edited by senthilvel; 4th August 2016 at 11:12 AM.
-
3rd August 2016 11:02 AM
# ADS
Circuit advertisement
-
3rd August 2016, 11:06 AM
#2
Junior Member
Diamond Hubber
-
3rd August 2016, 11:50 AM
#3
Junior Member
Diamond Hubber
நடிகர்திலகத்தின் ஆசிகளுடன் ...
Last edited by senthilvel; 30th September 2016 at 12:28 PM.
-
3rd August 2016, 12:43 PM
#4
Junior Member
Diamond Hubber
இளையதிலகம் நடித்த முதல்படம்
-
3rd August 2016, 12:51 PM
#5
Junior Member
Diamond Hubber
இளையதிலகம் என்ற பட்டத்தை அளித்தவர் மதிஒளி சண்முகம்.
-
3rd August 2016, 12:53 PM
#6
Junior Member
Diamond Hubber
இளையதிலகத்தின் முதல் படத்தை இயக்கிய திரு. சி.வி.ராஜேந்திரனின்அனுபவம்:
பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. "டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.
"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
அவர் கருத்து தமிழ் திரையில் ஒளிமயமானது பிற்கால தமிழ் சினிமாவால் எல்லோராலும்
உணரப்பட்டது.
Last edited by senthilvel; 30th September 2016 at 12:25 PM.
-
4th August 2016, 03:34 PM
#7
Junior Member
Diamond Hubber
ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை இளையதிலகத்தையே சாரும்.பழகும் விதம்.,மரியாதை கலந்த பணிவு.,ஈகோ பார்க்காத குணம் போன்ற நற்குணங்கள் மற்ற கதாநாயகர்களுக்கு இவரிடம் இணைந்து நடிக்க எந்த தயக்கத்தையும் காட்டாது.இரு கதாநாயகர்களுக்கும் சமமான காரெக்டர் ரோல்களில் நடித்ததுதான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்.
அவருடன்இணைந்து நடித்த கதாநாயர்கள்யார் யார்?
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
சத்யராஜ்
கார்த்திக்
விஜயகாந்த்
மோகன்லால்
மம்முட்டி
மோகன்
சுரேஷ்
முரளி
மற்றும் இன்னும் பலர்.
-
4th August 2016, 05:45 PM
#8
Junior Member
Diamond Hubber
கார்த்திக்குடன்
Last edited by senthilvel; 4th August 2016 at 05:48 PM.
-
4th August 2016, 05:47 PM
#9
Junior Member
Diamond Hubber
கமலுடன்
-
4th August 2016, 05:49 PM
#10
Junior Member
Diamond Hubber
ரஜினியுடன்
Bookmarks