-
24th August 2016, 10:11 AM
#1931
Junior Member
Senior Hubber

தமிழில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து 35 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதோடு மதுரை, திருச்சியில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் மதுரை வீரன். 1977-ம் ஆண்டு வரை 11 தமிழ் படங்கள் ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளன. அதில் மதுரை வீரன் முதல் மீனவநண்பன் வரை புரட்சித் தலைவர் படங்கள் 10.
ரி்க்க்ஷாக்காரன் படமும் அதில் ஒன்று. சென்னை தேவி பாரடைசில் 142 நாட்களும் மதுரையில் அதிகபட்சமாக 161 நாட்களும் ஓடியது. இன்னும் 2 வாரம் ஓடியிருந்தால் வெள்ளிவிழா கண்டிருக்கும். இதுபோல பல படங்கள் ஒளிவிளக்கு, அன்பேவா உட்பட வெள்ளிவிழாவை நூல் இழையில் தவறவிட்டுள்ளன. ரிக்க்ஷாக்காரன் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துகிறோம்.
-
24th August 2016 10:11 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2016, 10:16 AM
#1932
Junior Member
Senior Hubber

கோவை, ஈரோடு பகுதிகளில் 47 நாட்களில் 6,72,826.10 வசூல் சாதனை.
இது 50வது நாள் விளம்பரம். 47 நாள் வசூல் என்று இந்த விநியோகஸ்தர் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 3 நாட்கள் சேர்க்ப்படவில்லை என்று தெரிகிறது. அதை சேர்த்தால் வசூல் ரூ.7 லட்சத்தை தாண்டும்.
Last edited by SUNDARA PANDIYAN; 24th August 2016 at 10:30 AM.
-
24th August 2016, 10:21 AM
#1933
Junior Member
Senior Hubber

சென்னை தேவி பாரடைசில் 1971-ம் ஆண்டு ரிக்ஷாக்காரன் படம் வெளியானபோது தொடர்ந்து 151 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி புதிய சாதனை படைத்தது. பிறகு ரிசர்வேஷனிலேயே 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் உறுதியாகி இந்த சாதனையை மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான் முறியடித்தது.
-
24th August 2016, 11:08 PM
#1934
Junior Member
Platinum Hubber
இன்று (24/08/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மருத நாட்டு இளவரசி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
-
24th August 2016, 11:09 PM
#1935
Junior Member
Platinum Hubber
தமிழ் இந்து -21/08/2016
-
24th August 2016, 11:13 PM
#1936
Junior Member
Platinum Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
சென்னை தேவி பாரடைசில் 1971-ம் ஆண்டு ரிக்ஷாக்காரன் படம் வெளியானபோது தொடர்ந்து 151 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி புதிய சாதனை படைத்தது. பிறகு ரிசர்வேஷனிலேயே 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் உறுதியாகி இந்த சாதனையை மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான் முறியடித்தது.
நண்பரின் கவனத்திற்கு ,
1973ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " தேவி பாரடைஸில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 அரங்கு நிறைந்த காட்சிகளும் , தொடர்ந்து 227 காட்சிகளும்
அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது .
-
24th August 2016, 11:27 PM
#1937
Junior Member
Platinum Hubber
மதுரை அலங்காரில் ,கடந்த ஞாயிறு (21/08/2016) அன்று , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் "ரகசிய போலீஸ் 115" திரைப்படத்திற்கு ரசிகர்கள் /பக்தர்கள் அளித்த வரவேற்பு பற்றிய புகைப்படங்கள்

உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
-
24th August 2016, 11:27 PM
#1938
Junior Member
Platinum Hubber
-
24th August 2016, 11:28 PM
#1939
Junior Member
Platinum Hubber
-
24th August 2016, 11:28 PM
#1940
Junior Member
Platinum Hubber
Bookmarks