Page 210 of 400 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2091
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2092
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2093
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    RIKSHAKARAN ALL IMAGES COURTESY TO KALAKKAL.CINEMA.

  5. #2094
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "ராஜா தேசிங்கு "
    இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .

  6. #2095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (28/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உரிமைக்குரல் " திரைப்படம்
    ஒளிபரப்பாக உள்ளது .


    தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர் .

  7. #2096
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!

    ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
    தெரிவித்துள்ளார் .

    புதுப்படங்கள் கூட ஒருவாரம் கூட சரியாக ஓடாத இந்தக் காலத்தில் மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 திரைப்படம் ஒருவாரத்தில் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளது மிகப் பெரிய சரித்திர சாதனை. அனைவருக்கும் நன்றி.

  8. #2097
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    விழாவை நேரில் பார்த்தாற்போல இருந்தது. நன்றி.

  9. #2098
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    To night 7pm@ sunlife
    makkal thilagam m.g.r in

    neerum neruppum.

  10. #2099
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    28.8.1965

    To day
    MAKKAL THILAGAM MGR IN
    KALANGARAI VILAKKAM

    52 nd Anniversary.

  11. #2100
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகத்தின் மாணவர் மயில்ராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
    ---------------------------------


    ஆண்டுதோறும் நிகழும் அர்த்தமுள்ள விழா...
    விளையாட்டாய் ஆரம்பித்தோம் நண்பர்களாக...
    விழுதுகளுடன் இன்று ஆலமரமாய் எங்கள் தென்றல்...

    அவரவர் சக்திக்கேற்ப தங்கள் சொந்த பணத்தில் கல்லூரி நாட்களில் சேவை செய்ய ஆரம்பித்து... இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மதுரையில் இன்னும் சில மணி நேரங்களில்...

    பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாய் போகிறார்கள் என்று புலம்பும் பலர் தன மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பொறுப்பான மாணவர் சமுதாயம் எங்கள் தென்றலில் உண்டு...

    15 ஆண்டுகளாய் எங்களுடன் பயணித்த அந்நாள் மாணவர்கள் இன்று எங்கள் நட்பு வட்டம் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் ஆகி போனதுதான்... ஆச்சர்ய உண்மை...

    விழி அசைவை பார்த்தபடி...

    "அண்ணா... நான் ரொம்பநேரமா சும்மா இருக்கேன்... நான் என்ன செய்யணும்... ?"
    " எனக்கு ஏதாச்சும் வேல இருக்கா...?" என கேட்டு கேட்டு செய்கிறார்கள் இன்றும் மாணவனாகவே தங்களை எண்ணிக்கொண்டு... இவர்களில் பலர் கல்யாணமாகி - தந்தையானாலும் இன்னும் இவர்களும் குழந்தையாகவே உள்ளனர் மனதளவில்...

    இவர்கள் தான்... வேர்கள்... விழுதுகள்...

    15 ஆண்டுகள் என்பது வெறும் வார்த்தை இல்லை... எங்கள் தென்றலுக்கு...

    அது எங்கள் வாழ்க்கை...

    மதுரை எம்.சி.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல்... மாலை 5 மணி வரை இன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க... நீங்களும் வரலாமே... வாய்ப்பிருந்தால்...

    ---------------------------------------------------------------------------------------

    மதுரையில் இருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எம்.சி.மேனிலைப்பள்ளியில் நடக்கும் அர்த்தமுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். நல்ல காரியத்துக்கு மக்கள் திலத்தின் வழியில் உதவலாம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •